Header Ads



இலங்கையில் விஸ்வரூபம் எது..?


(மூத்த ஊடகவியலாளர் ஜே.எம்.ஹாபீஸ்)

இன்று ஒரு சிறு குழந்தையிடம் போய்க் கேட்டாலும் விஸ்வரூபம் என்றால் 'தடை செய்யப்பட்டுள்ள கமலில் திறைப்படம்' என்று தான் சொல்லும். நாம் யாரையும் குறை கூறிப்பயன் இல்லை. பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கட்டமைப்பில் முண்டியடிக்க முயற்சிக்கும் எமது 'முதலாளி' வறட்டு கௌரவத்தில் மூழ்கிப் போனவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட எதுவு மில்லை.

திரைப்படம் என்றால் அது கற்பனைக் கதை அல்லது புணைக்கதை என்பது யாருக்கும் தெரியும். அப்படியான கற்பணைக் கதையில் இஸ்லாத்திற்கு பங்கம் ஏற்பட்டு விட்டது என்று நாம் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளளோம். விஸ்வரூபம் என்ற மேற்படி கமலின் படத்தை பார்த்தவர்கள். மற்றும் அது பற்றிய  விமரிசனங்களைக் கேட்கும் போது நாம் விஸ்வரூபம் பூண்டுள்ளோம்.

ஒருவனுடைய உள்ளத்தில் சிறிதளவேனும் ஈமான் என்ற ஈரம் இருக்குமாயின் அவன் இப்படியான அவதூருகளுக் கெதிராக விஸ்வரூபம் கொள்ளத்தான் செய்வான். ஆனால் அதனை விடப் பன்மடங்கு ஆதிக்கம் செலுத்தும் நச்சுக் கருத்துக்களைத் தாங்கி எதிர்காலத்தில் இலங்கையில் வாழும் இஸ்லாமிய சீறார்களை இலக்கு வைத்து ஆவணமாகப் பதிவாகிக் கொண்டிருக்கும் இணையப் பதிவுகளையும் நச்சுக் கருத்துக்கனையும் தெரிந்து கொள்ளாமல் நாம் வாழாவிருக்கிறோமே. 

மேற்சொன்ன விஸ்வரூபம் இங்கல்லவா வரவேண்டும் உங்கள் எவரையும் இதற்காகப் போராடச் சொல்லவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்ற சுய விசாரணைகூடச் செய்யத் தெரியாத முட்டால்களாக நாம் இருக்கிறோமே என்பதை நினைக்கும் போது தான் எம்மில் சிலருக்கு அது விஸ்வரூபமாகிறது. முஸ்லீம்களுக் கெதிரான நச்சுக் கருத்துக்களால் நாடு பற்றி எரியும் போதும் எமது இளைஞர்கள் இருவர் கண்டி – குருநாகல் வீதியில் பௌத்த விகாரையின் வேன் சாரதியோடு மோட்டார் சைக்கிளில் ஓட்டப் பந்தயம் நடத்தி இன்னொருவரும் சேர்ந்து அவனுக்குப் பரிசாக அடியும் உதையும் கொடுத்த நிகழ்வை கேள்விப்பட்டதும் சிலருக்கு அதுவும் விஸ்வரூபமாகியது. 

இலங்கை முஸ்லீம்களாகிய எமக்கு ஆட்சியில் இருக்கும் அரசியல் பற்றிய பகுப்பாய்வு தற்போதைக்கு அவ்வளவு தேவைப்படாது. ஏனென்றால் மார்ச் மாதமளவில் அரபு நாடுகளில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இலங்கை முஸ்லீம் அரசியல் பிரமுகர்களை ஏற்றுமதி செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அது அரசியல் செய்பவர்களுக்குத் தெரியும். எம்மை முன் போல் கறிவேப்பிளையாக பாவிக்க வேண்டிய தருணம் தற்போது உருவாகி வருவதால் எம்மை அழைத்து ஆருதல் கூற ஆயிரம் பேர் வருவார்கள். அதற்கப்புறம் மீண்டும் பழைய கதை.

 எனவே அதை விடுவோம் ஒவ்வொரு நாளும் இணையங்களில் ஆயிரம் விஸ்வரூபங்கள் வருகிறது. அதில் புதிய ஒன்று இன்று வந்துள்ளது. இதனையும் சற்று தேடிப்பார்ப்போம். அந்த விளம்பரத்தையும் அது தொடர்பான சிங்கள இணையத்தின் நச்சுக் கருத்தையும் முழுமையாக இங்கு தருகிறோம். வாசிக்கவும். கமலின் விஸ்வரூபம் கற்பனைக் கதை என்பதை எவரும் ஏற்பர். ஆனால் இது போன்ற நச்சுக் கருத்துக்கள் கற்பனையான போதும் உண்மைபோல் சித்தரிக்கும் விஸ்வரூபங்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அப்படியே தருகிறோம்.

திருக்குர்ஆனில் 24ம் 25ம் அத்தியாயங்களில் கூறப்பட்ட விடயங்களுக்கு தமது சொந்த அபாண்ட கருத்துக்களை தெரிவித்து தனது மகளையும் தந்தையையும் இணைத்து எழுதப்பட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏற்கனவே பார்த்தோம். இன்று அது போன்ற  இன்னொரு விடயத்தையும் பார்ப்போம்.

සදාචාර විරෝධී ලෙස ඉස්ලාම් ලබ්ධිය ප්රචාරය කිරීමේ දීපව්යාප්ත මහා රචනා තරගය.

තැ.පෙ. අංක 1989  කොළඹ යන ලිපිනයේ ආගමික හා සංස්කෘතික අධ්යන සංසදය දීප ව්යාප්ත මහා රචනා තරගයක් පවත්වන බවට පුවත්පත් දැන්වීම් වළ කර ඇත. එහි මාතෘකාව 'මිනිස්කමින් ලොව දිනූ උතුම් මුහම්මද් නබිතුමානෝ' යන්නයි.

මෙහි මූලික තරග කොන්දේසි වන්නේ සියලුම තරගකරුවන් මුස්ලිම් නොවන අය විය යුතු බවයි. මෙම සංවිධානය ඉස්ලාමීය ආගම ලංකාව පුරා ප්රචලිත කිරීම අරමුණ කරගත් සංවිධානයකි. රචනා තරගයක මුවාවෙන් බෞද්ධ සිසු සිසුවියන්ට තෑගි බෝග දී ඉස්ලාම් ආගම වෙත ආකර්ශනය කිරීම මේ තරගයේ මුඛ්ය පරමාර්ථය බව පැහැදිලිය. ඉස්ලාම් ලබ්ධිය බලවත්ව තිබෙන රටවල මෙබදු දෙයක් වෙනත් ආගමක් මගින් සංවිධානය කළා නම් ලැබෙන්න් බරපතළ දඩුවම්ය. එබදු රටවල බෞද්ධ පොතපත කියැවීමටත් ඉස්ලාම් බැතිමතුන්ට තහනම්ය. මැලේසියාව (කළින් බෞද්ද රටක්) වැනි රටවල බෞද්ධ පොතක් ප්රකාශනයට පත් කරන විට 'මෙම පොත මුස්ලිම් නොවන අය සදහා පමණය' යනුවෙන් පිට කවරයේ මුද්රණය කිරීම අනිවාර්ය වන්නකි. ඒ අනුව මුස්ලිම් අයට වෙන ආගමක පොතක් පවා බැලීම තහනම්ය. සෞදි ආරාබියේ බුද්ධ රූපයක් ළග තබාගත් ලාංකිකයකුට සිරදඩුවම් නියම විය. එවැනි අන්තගාමී ආගමික ඒකාධිකාරයක් අප අනුමත නොකරන නමුත් සදාචාර විරෝධී ආගමික බලපෑම් තරයේ හෙලා දකිමු. කරුණු එසේ හෙයින් මුස්ලිම් සංවිධනය මගින් කරනු ලබන මේ ක්රියාව සදාචාර විරෝධීය. එමගින් අප අතර පවත්නා සමගියට එල්ල වන්නේ බරපතල අභියෝගයකි. මෙවැනි අදූරදර්ශී ක්රියා සිදුනොකරන ලෙස මුස්ලිම් නායක කාරකාදීන්ගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිමු. මෙම රචනා තරගය සදාචාර විරෝධීව යම් ආගමක් ව්යාප්ත කිරීමේ වැඩපිළිවෙලක් බැවින් මෙම තරගයට සම්බන්ධ නොවන ලෙස හෙළ බොදු ජනතාවගෙන් ඉතා ඕනෑකමින් ඉල්ලා සිටිමු. 

හෙළ බොදු සවිය.
 35ஃ2ඩී.එම්. කොළඹගේ මාවත කිරුළපන කොළඹ 05.

හෙළ බොදු සවිය විසින් පළ කර තිබූ පුවත්පත් දැන්වීම. 

 -------------------------------------------
இதன் சாரம்சம் இதுதான்-

நபி(ஸல்) பிறந்த தினத்திற்கான கட்டுரைப் போட்டி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாம். ஒழுங்கு செய்துள்ள நிறுவனத்தின்  முகவரி தபால் பெட்டி இலக்கம். 1989 கொழும்பு என்பது.

போட்டியாளருக்கான நிபந்தனை கட்டுரை எழுதுபவர் முஸ்லீமாக இருக்கக் கூடாது. 

அதுபற்றி அவர்களது விமரிசனம்.

மலேசியாவில் பௌத்த மதம் பற்றி சில புத்தகங்கள் உண்டாம். அவற்றில் இது முஸ்லீம்களுக்கு அல்ல என்று பொறிக்கப்பட்டுள்ளதாம். இவ்வாறு முஸ்லிம்களுக்கு என்று தனியான ஒரு குர்ஆனும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு வேறு ஆக்கங்களும் உள்ள இரண்டு கொள்கை கொண்டவர்களது மார்க்கம்தான் இஸ்லாம் என்றும் அதன் தாக்கத்தை விட்டு பௌத்த மக்கள் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை மூலப் பொருளாகக் கொண்டு அவ் ஆக்கம் இடம் பெற்றுள்ளது. 

இப்போட்டி பற்றிய உண்மை அல்லது நம்பகம் பற்றி எதுவும் எமக்குத் தெரியாது.

எனவே இப்படியான விசமக் கருத்துக்கள் பற்றி நாம் கவலை கொண்டு எதிர் நடவடிக்கை எடுக்காது ஒரு கற்பனைத் திரைப்படம் பற்றி கவலை கொண்டு நடவடிக்கை எடுப்பது பொருத்தமா? அல்லது அதனை விட இது மேலாகுமா? எனச் சிந்திக்கவேண்டியுள்ளது.

5 comments:

  1. Hi Friends,

    யானைகள் சேற்றில் புதைந்துவிட்டால் தவளைகள் கூட எட்டி உதைத்துப் பார்க்குமாம்.

    இறுக்கமானதென்று இன்றளவும் கருதிக்கொண்டு குறட்டைவிடும் நம்மவர்களின் கோட்டையின் விரிசல்களுக்குள்ளே இனவாதச் செடிகள் முளைத்து வருவதை பார்த்தீர்களா நண்பர்களே?

    சற்று யோசித்துப் பாருங்கள்:

    நாம் நமது பழம் பெருமையிலும் வெற்றுக் கோஷங்களிலும் காண்பிக்கும் அக்கறையை இன்றைய உலகின் சவால்களுக்கு முகம் கொடுப்பதிலே காண்பித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

    அடிப்படையில் பிற சமூகத்தவர்களை ஏளனமாக நினைப்பதற்கும் வெறுப்பை உமிழ்வதற்கும்தானே நாம் நமது மார்க்கத்தை (மறைமுகமாக) பயன்படுத்தி வந்திருக்கின்றோம். ஒருநாட்டில் சிறுபான்மையாக இருந்துகொண்டே அதீத உயர்வு மனப்பான்மையோடு மற்றவர்களை தாழ்மையாகக் கருதினோம். நமது மார்க்கம் மட்டுமே சிறந்தது என்றும் நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் சாபத்துக்குரியவர்களென்றும் கூறிக்கூறியே அவர்களின் வெறுப்பைச் சம்பாதித்து விட்டோம்.

    விளைவு: இப்போது அவர்களெல்லாம் ஒன்றுகூடி விட்டார்கள்.

    நாம் அவர்கள் மீது வேண்டிய விமர்சனங்களை வைத்து வருகின்றோம். ஆனால் பதிலுக்கு அவர்களிலிருந்து யாராவது ஒருவர் ஏதாவது விமர்சனத்தை வைத்துவிட்டால் போதும். அதை ஜனநாயக வழியில் கண்டிப்பதையோ எதிர்த்துக் குரல் எழுப்புவதையோ விடுத்து சட்டென வன்முறைகளிலே இறங்கத்தலைப்படுகின்றோம்.

    நம்மவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உலகிலுள்ள பயங்கரவாதச் செயல்களை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கின்றோம். ஆனால் இலக்கியங்களிலே அல்லது திரைப்படங்களிலே அதைச் சித்திரித்தால் (என்ன சொல்ல வருகின்றார்கள் என்று தெரிந்து கொள்ளாமலே) குழப்பம் விளைவிக்கின்றோம்.

    இதனால் நம்மவர்களிலே பெரும்பான்மையோரை, 'மூளையைவிட பாரம்பரிய மரபணுக்களே வழிநடாத்துகின்றன' என்ற ஒரு கேவலமான கருத்து சர்வதேச உலகிலே ஏற்பட்டிருக்கின்றது.

    இதை நாம் முனைந்து மாற்றிக்கொள்ளப்போகின்றோமா அல்லது (வழக்கம்போல) இப்படியெல்லாம் சிந்திக்கச் சொல்லி நமது விடயங்களை நியாயமான கேள்விக்குட்படுத்தும் ஆண்களையெல்லாம் சல்மான் ருஷ்டியாகவும் பெண்களையெல்லாம் தஸ்லிமாவாகவும் முத்திரை குத்திக்கொண்டு அடுத்துவருகின்ற தலைமுறைகளையும் இப்படியே இருந்துவிட அனுமதிக்கப்போகின்றோமா?

    இஸ்லாமிய உணர்வு என்பது வெறும் உணர்வுபூர்வமானது மட்டுமல்ல. அது அறிவுபூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.

    நாம் புனிதமாக நினைக்கும் ஒன்றை நமது சகபாடி அவ்வாறு நினைக்காதிருந்தால் அவனைக் கொலை செய்ய அலைவதல்ல இஸ்லாம்.

    அவனுக்கு நம்மீது மரியாதை வருமளவுக்கு பண்பாக நடந்து நம்மையும் நாம் பின்பற்றும் வழியையும் பற்றி அவனை சிந்திக்க வைப்பதுதான் உண்மையான இஸ்லாம்.


    சிந்தியுங்கள்!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Salam....

    IDHIL EVAR SOLHIRA "VISWAROOPAM" EVARUKKE PURIYALA POLA.

    FILM/MOVIE ENDRAAL ADHU KODIKKANAKKANA MAKKALAI ORU NODI POLUTHIL SENDRADAYA KOODIYA ONDRU. MELUM, ADHU KATPANAYAKA IRUNDHAALUM "POIYYAI UNMAIYAHA" KAATTA KOODIYA ORU SADHANAM THAAN FILM/MOVIE INDUSTRIES.

    SAMUDHAYAME ELUNDHU EDHIRPPAI KAATUM EVVALAIYIL EVARUKKU MATTUM AEN EPPADI PUTHTHI THATHTHALIKKINDRANA.

    NEENGAL MELULLA NOTICEukku ENNA NADAVADIKKAI EDUKKA POHIREERHAL? ALLADHU IDHU WARAIKKUM ENNA SEIYDHU KONDU IRUNDHEERHAL? APPADI EDHAWADHU SEIYA MUDIYUMAANAAL SOLLI MAKKALAI ADHUKKUM ALAIYUNGAL ADHAI
    VITTU VITU AEN SUMMA "VISWAROOPAM" EDUTHA MUTTALUKU SUPPORT PANNA PARKIREERHAL. IPPADI THAAN ELLORUM SUMA WAIKKU WANDHA KADHAIHALAI SOLLI SOLLI ADHU ORU PADAM THAANAI, ADHIL ORU KAACHCHI THAANAI MUSLIMGALUKKU EDHIRAHA ULLADHU ENDRU MUNBU WANDHA PADANGALAI ALACHCHIYAMAHA PARTHOAM, IPPADI SONNA VILLAIWU THAAN INDRU ELLA MEDIAYAKKALUM MUSLIMShalai THAAKIKKONDULLADHU. ANDRE SINNA VIDAYAMAHA IRUNDHALUM ADHAI THATTI KETTIRUNDHAAL EPODHU KASTAPADA THEVEYILLAI.

    MUDHALIL UNGALAL INDHA NOTICE"UKKU PADHILAHA ENNA NALLAVIDAYAM SEYYALAM ENDRU SINDHITHTHU ANDHA VIDAYATHTHAI PATTRI ELUDHUNGAL PORAADUNGAL MUDIYUMAANAL NAMUM ADHIL KALANDHUKOLHIROAM.

    ReplyDelete
  4. I agree with some of your points. But the Muslim organizations in SL, also doing foolish things. In so many incidents, we have to blame these organizations. The above mentioned competition about Prophet (SAWS) held in past years with the above same non-Muslim only policy and prizes also awarded. It is a stupid think. These organizations think that SL is a Muslims country and whatever we want we can do it.
    Actually speaking, we have dug our own graves. Few years, I am following up and monitoring the functions of all Muslim organizations and arabic colleges in SL. My opinion is most of the organizations does not know what to do, how to do, what is required and the priority of the society and to the country. They are running these organizations just to get their salary from the monies they receive. Most of them do not have even a degree or master qualification. They do not know what is Hikma. But really they have good intention to serve to the society and to Islam.
    Because of the wrong activities of these organizations, what I afraid from the non-Muslims, is happening today. We are blaming non-Muslims as racist. But actually, we are racist. We failed to work for the nation and to share our wealth and the message of Islam with them. We are so selfish, focused in Duniya, ignoring the teachings of Islam, competition between ourselves in business and to build houses and failed to have low profile in SL. I want to ask our brothers and sisters, how many of you give sadaqah each month from your salary or income, a fixed percentage or a fixed amount?
    Today, we are proudly telling that, Muslims are living in SL more than thousand years. Do you know the excellent history book about SL Muslims has been written by a non-muslim. Still this book is not translated in Tamil. This is our situation. When we tried to translate this book in Tamil, the copyright owner was asking money for royalty.
    Still we don't have a final version of the Holy Quran in the Sinhala language. Still it is in progress. Till now there is no well versed non-muslim dawa organisation. Our madrasas do not have comparative religion subject in order to dawah between non-muslims.
    In SL, there is no a single masjid which welcome non-muslims inside mosque. Tourists come to 2nd cross street masjid, but we don't allow them inside. Still there is no a single organisation in SL which distribute free Qurans to non-Muslims. Our great organization, All Ceylon Jamiyathul Ulama is not capable to handle our problems and failed in lot of things. Most of their actions are after an incident only.
    All of us know, what happened to Prophet (SAWS) in Taif and what was his Duah to those people.He was blaming himself. This is the lesson from Prophet (SAWS) to us which we required to be implement today. We should blame ourselves. Today the religious freedom we enjoy in SL is not even in Muslim countries. We are the one who failed to use the opportunity in SL. In one of recent press conference, Bodu Bala Sena(BBS) was asking that an Islamic organization is building a big masjid in Kinniya, when there are poor people in that area without food and these people are pawning their gold in banks to celebrate Eid. BBS asking why these organiastions are not helping to these people?
    There is no option. We have to blame our organizations. They should share fifty percentage of responsibility for the today’s problem. The Muslims society in Sri Lanka has to pay the price for the wrong actions of them.

    ReplyDelete
  5. Salam.... for Dear Abu & Jesslya,

    Please do not write such comments without any knowledge of background specially for this point "VISWAROOPAM" film.

    This is not a joke, not like Jamath works, not a simple protest for against small works such "Notice", PlayCards", "Banner" etc.... People are fighting against a Powerful Media that is Film/Movie Industries.

    You both should understand what actual facts regarding Media or this Movie well before comments against peoples' who protest and why.

    It is very easy to comments or keep article without finalizing of real facts what going on. There are few people doing merely comments like both of you. But mass of them took good decision.

    Mr. Abu, please do not mix the Jamath comments with this. Those should be kept or spoken with those Jamaths when we face or we need to do something with clearly and properly with them. But here is different issue, why you can not understand this if you think Jamath? We were silent when a Jamath did wrong and we spoke that is not our Jamath, this is not our Jamath. But now such you calling SL Jamaths are sleeping. Yes you are right, Since 50 years all Jamaths were sleeping until new Jamath comes. What our SL Jamaths did for past 50 years?
    If I going to speak this topic will waste so, please leave this place calmly to understand real facts of this film.

    Dear Ms. Jesslya, today our Muslims brothers protest with calm and proper ways, not like others did past years. Why you can not remember those and why were you not angry for those people when acted like animals? Do you know what is the "Protest" mean? There a lot of type of Protests, but Muslims only doing the Protest with right way and as per government approved ways. First, you see how our protest and what our people keep against this film, then you start comments for this.

    When a small problem comes to us, we simply say leave it because that is a small issue.
    When a big problem comes to us, we say Ohh this is always facing by us so leave it.

    The cowards are always trying to escape even small issue, so how we can expect them to join the protests.

    ReplyDelete

Powered by Blogger.