Header Ads



இனவாதம், தேசியவாத தூண்டுதலில் பின்னனியில் அசாங்கமே உள்ளது - லால் காந்தா


(Sfm) இனவாதம், தேசியவாத தூண்டுதலில் பின்னனியில் அசாங்கமே இருப்பதாக ஜே வி பி குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே வி பி யின் கே.டி லால்காந்தா இவ்வாறு குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அமைப்பின் பிரதானி கிரமவிமல ஜோதி, ஹலால் உணவு பொருட்களை நாட்டில் தடைசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஹலால் உணவை தடைசெய்ய வேண்டும் எனின் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களை அனுப்புவதையும் தடைசெய்ய வேண்டும் என்று கே.டி லால் காந்தா குறிப்பிட்டார்.

1 comment:

  1. வெளிநாடுகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால், கிறீஸ் மேனுக்கு பின்னால் ஒழிந்திருந்த அரசாங்கமே, இன்று மக்களை அரசின் செயல்களைப் பற்றி சிந்திக்காமல் திசை திருப்ப வேண்டும் என்பதற்க்காக இந்த இனவாத செயலிற்க்கு பின்னாலும் ஒழிந்திருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.