மூதூர் பிரதேசசபை உறுப்பினருக்கு 'தேசாபிமான லங்கா புத்திர விஷ்வ கீர்த்தி' பட்டம்
(மூதூர் முறாசில்)
மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜவாப்தீன் ஜஸ்ரி 'நெண குண' பவுன்டேஷனால் 'தேசாபிமான லங்கா புத்திர விவ கீர்த்தி' பட்டமளித்துக் கௌரவிக்கப் பட்டுள்ளார்.
பிரதேச சபைக்கு குறைந்த வயதில் தெரிவு செய்யப்பட்டதற்காகவும் சமூக சேவையில் ஈடுபாடு செலுத்தியதற்காகவுமே இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் ஜஸ்ரி மூதூர் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பட்டதாரி (நளிமி) என்பது குறிப்பிடத்தக்கது.
VERY GOOD
ReplyDelete