Header Ads



முசலி-வெளிமல மீள்குடியேற்ற கிராமத்திற்கான இந்தியா விட்டுதிட்டம்



(எஸ்.எச்.எம். வாஜித்)

யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அரசாங்கத்தினால் 50000 விடுகள் வழங்கப்பட்டன. அதில் மன்னார் முசலி பிரதேசசெயலார் பிரிவிற்கு இதுவரைக்கும் 105 விடுகள் மற்றும் கிடைக்கப்பற்றுள்ளது.

கிடைக்கப்பெற்ற விடுகளை பண்டாரவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் மிள்குடியேற்ற கிராமங்கள் ஆன வெளிமல, பண்;டாரவெளி ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட்ள்ளது. 







No comments

Powered by Blogger.