றிசானாவுக்கு மரண தண்டனை விதித்திருக்ககூடாது - பான் கீ மூன்
(Reuters+ TM) இலங்கையைச் சேர்ந்த ரிசானா நபீக்கிற்கு மரணத்தண்டனை விதித்திருக்ககூடாது. இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டமையானது அதைரியப்படுத்தும் செயலாகும். என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐ.நா வின் மனித உரிமைகள் தொடர்பிலான ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது,
ரிசானாவை தடுப்பு காவலில் வைத்தமை மற்றும் அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தியமை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கை தொடர்பில் செயலாளர் நாயகத்தினால் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ரிசானாவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் கலக்கமுற்றிருப்பதாகவும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஆழ்ந்த கண்டனத்தை செயலாளர் நாயகம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரிசானாவுக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் பல முறைப்பாடுகளை செய்திருந்தன. அவருக்கு உரிய வகையில் மொழிப்பெயர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் பலவந்தமாகவே அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சவூதி அரேபியாவில் 2011 ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டமை அதிகரித்திருந்ததாகவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
U.N. Secretary-General Ban Ki-moon expressed dismay on Friday at the execution of a Sri Lankan housemaid in Saudi Arabia over the death of an infant in her care.
Rizana Nafeek was beheaded in the town of Dawadmy, near the capital Riyadh, on Wednesday morning after being sentenced to death in 2007. She was accused by her Saudi employer of killing his infant daughter while she was bottle-feeding in 2005.
The secretary-general "is concerned about reports of irregularities in her detention and trial, as well as the increase in the use of capital punishment in Saudi Arabia," Ban's press office said in a statement.
Ban insisted that all men and women in Saudi Arabia - regardless of their migration status or nationality - be treated under international human rights law, which includes the right to a fair trial.
"Currently, in Saudi Arabia, women do not have equal access to the courts or an equal opportunity to obtain justice. The Secretary-General is concerned that this is a situation which is even more precarious for women migrant workers given their foreign status," the statement said.
The Sri Lankan government appealed the death penalty but the Saudi Supreme Court upheld the sentence in 2010. Sri Lanka said on Thursday it had recalled its envoy to Saudi Arabia over the execution.
The Saudi Interior Ministry said the infant was strangled after a dispute between the maid and the baby's mother.
Saudi households are highly dependent on housemaids from African and South Asian countries. There have been reported cases of domestic abuse in which families mistreat their maids, who have then attacked the children of their employers.
Saudi Arabia, a U.S. ally, is an absolute monarchy that follows the strict Wahhabi school of Islam. Judges base decisions on their own interpretation of sharia, or Islamic law, rather than on a written legal code or on precedent.(Reuters)
Post a Comment