பறகஹதெனியாவில் பதற்றம் - பௌத்த பிக்குகள் அடாவடி
(இ. அம்மார்)
பறகஹதெனிய சந்தியில் நேற்று இடம்பெற்ற சம்பத்தைத் தொடர்ந்து தற்போது (22-01-2013) இரவு 7.45 மணி அளவில் தொடக்கம் 10 பௌத்த தேரர்கள் வருகை தந்து பகிரங்கமாக சிங்கள நபர்கள் முஸ்லிம் வர்த்தகக் கடைகளுக்குச் செல்வதை தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடத்தில் மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ் மாத்திரம் நின்று நிலவரம் குறித்து அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதனால் இந்தப் பிரதேசத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான சதி முயற்சிகள் தொடா்கின்ற நிலையில் எமது அரசியல் தலைவா்களின் ஆக்க புா்வமான முயற்சிகள் மிகவும் மந்தகதியில் உள்ளது தான் கவலை.
ReplyDeleteMuslim m.p markalukkethiraaka aarpaattam onrai etpaadu saiwoma?
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் என் அருமை முஸ்லிம் தலைவர்களே நீங்கள் எல்லோரும் ஒன்றுபடவேண்டும் . முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பாதுகாப்பது உங்கள் மீது பொறுப்பாக உள்ளது . நாம் எல்லோரும் போராட வேண்டும் இந்த புத்த இனவாதிகளுக்கு எதிராக . அல்லாஹ் நம்மோடு இருக்கிறான். யாரும் பயப்பட வேண்டாம்
ReplyDelete