ஆயுர்வேத வைத்தியர் கே.எல்.எம். நக்பரின் தாயார் வபாத்தானார்
(எஸ்.எம்.அறூஸ் + எஸ்.எல்.மன்சூர்)
நிந்தவூர் அரச ஆயுள்வேத வைத்தியசாலையின் பொருப்பதிகாரியும், நவீன இந்திய முறையிலான சிகிச்சை நிபுணரும், எழுத்தாளரும், தேசிய பத்திரிகைகளில் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கிவருபவருமான டாக்டர் . கே.எல். நக்பர் அவர்களின் தாயாரான அல்ஹாஜ் சித்தி மசாயினா இன்று(11.01.2013) காலையில் காலமானார்.
இவர் அல்ஹாஜ் மர்ஹூம் அலியார் மரைக்காரின் மகளும், ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனையின் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் போடிமரைக்காரான அல் ஹாஜ் . கலந்தர்லெவ்வையின் அன்பு மனைவியும், மர்ஹூம் கே.எல். நுஸ்ரதின் தாயாரும், அட்டாளைச்சேனை சுகாதாரப்பிரிவுக்கான அத்தியட்சகரான டாக்டர் திருமதி பரூசா நக்பரின் மாமியுமாவார். இவரின் ஜனாஸா இன்று மாலையில் அட்டாளைச்சேனை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஅல்லாஹ் அன்னாரை பொருந்தி கொள்வானாக. ஆமீன்