அரசாங்க ஆதரவு கும்பலின் அடாவடி (படங்கள் இணைப்பு)
கொழும்பில் இன்று வியாழக்கிழமை பிரதம நீதியரசருக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்றது. அதுபோன்று பிரதம நீதியரசருக்கு எதிரான போராட்டமும் நடைபெற்றது.
பிரதம நீதியரசருக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புகுந்த அரசாங்க ஆதரவு காடையர் கூட்டம், பிரதம நீதியரசருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தியது. இதன்போது பொலிஸார் வேடிக்கை பார்ப்பதை படங்களில் காண்கிறீர்கள்.
Post a Comment