Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பேஸ்புக் பக்கத்தை அகற்ற உதவுங்கள் (படம்)

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இந்த பேஸ்புக் பக்கத்தை அகற்ற முஸ்லிம்களாகிய உங்களின் உதவியை நாடுகிறோம். எக்காரணம் கொண்டும் சிங்கள சகோதரர்களுக்கோ அல்லது பௌத்த சமயத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்குடன் உங்கள் செயற்பாடுகள் அமைந்துவிடக்கூடாது எனவும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..!


10 comments:

  1. Hi Friends,

    அந்த முகநூல் (Facebook)சமூக விரோதமானதுதான் என்பதிலே இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் அதை அகற்றிவிடுவதால் மட்டும் இப்படியான விடயங்கள் குறைந்துவிடவோ இல்லாது போய்விடவோ செய்யுமா?


    நமக்கு எதிராக ஏதாவது ஓர் ஊடகம் (பத்திரிகை, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம்) செயற்படுகின்றது என்று கருதினால் அதனை நமது பதில் கருத்துக்களால் எதிர்கொண்டு மக்களுக்குள் அதனை அம்பலப்படுத்த வேண்டும். அதுதான் ஜனநாயக சார்பான நடவடிக்கை.

    அதைவிடுத்து அதை அழிப்போம் ஒழிப்போம் என்று வன்முறை ஆர்ப்பாட்டம் புரிவதாலோ கேவலமாக ஏசுவதாலோ நம்மைப்பற்றிய எதிராளிகளின் தவறான கருத்துக்கள்தான் வலுப்படும்.

    ReplyDelete
  2. இது போன்றே வீரகேசரி பத்திரிகையின் முகநூல்பக்கத்தில் கடந்த இரண்டுவருடமாக அருவருக்கதகக் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைபடுத்தி கேவலபடுத்தும் கருத்துகளை முஸ்லிம் இஸ்லாம் தொடர்பில் அவ்வப்போது இடபடும் பதிவுகளுக்கு கருத்க்களாக சில புல்லுறுவிகள் எழுதுவதையும் அதனை நீக்கிவிடாது அப்படியே கேசரியின் நிர்வாகம் வேடிக்கை பார்பதையும் கண்டிக்கும் முகமாகவும் எமது எதிர்பை வெளிகாட்டும் முகமாகவும் வீர கேசரியின் முகநூல் பக்கத்தை அன்லைக் பன்னி உங்கள் லைக் பட்டியலில் இருந்து நீக்கி விடுமாறு இஸ்லாத்தின் பேரால் அந்த பக்கத்தை லைக் பன்னியிருகும் 24,000 வரையான நபர்களில் 15,000 மேலாக உள்ள முஸ்லிம் சகோதரர்களிடம் பகிறங்கமாக வேண்டி கொள்கிறேன்!!!

    ReplyDelete
  3. நல்ல ஆலோசனை,
    இப்படி ஒரு இணய தளம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்து !
    jaffnamuslim.com ஆலோசனை தந்ததுக்கு நன்றி

    ReplyDelete
  4. ஒரு facebook பக்கத்தினை அதிகமாக பார்க்கும்போதும்..அதில் comment பண்ணும்போதும், அந்த பக்கம் அதிகம் வலுவடைகின்றது (பிறகு remove பன்னுவதக்கு சிரமமாக இருக்கும்).. so முடியுமான வரை comment பண்ணுவதையோ like பண்ணுவதையோ தவிர்க்கவும்..

    ReplyDelete
  5. முடியுமெனில் முஸ்லிம்களுக்கெதிரான எல்லா பேஸ்புக் பக்கங்களையும் பதிவேற்றினால் நாட்டிக்கு வெளியல் இருக்கும் சகோதரர்களுக்கு உதவியாக அமையும்

    ReplyDelete
  6. நாய் குறைதால் குறைக்ககூடாது கல் எடுத்து எரிந்து விரட்டுவதுதான் பிரயோஜனம் இப்படியாத முக நூல் பக்கங்களுக்கு சென்று அங்கே பதிவிடுவோருடன் வீன் வாத விவாத கருத்துபறிமாறுவதால் மறைந்திருக்கும் அந்த பேய்கள் ஒரு நாளும் திருந்தாது அழித்துவிடுவதே மேல் ஆக குப்பைகளை அகற்றுவதுபோல் அகற்ற வேண்டியதை இங்கே வேஷம் முஸ்லிம் பெண் வேஷம் போட்டு உளரும் ஒரு குள்ள நரியின் போதனைக்கி மயங்கி அந்த பக்கங்களை பலப்படுத்த யாறும் முனைய வேண்டாம்

    ReplyDelete
  7. இங்கே யஹ்யா அவர்கள் சுட்டிக்காட்டிய குள்ள நரியை இனம்கண்டு முதலில் அது போன்ற குள்ள நரிகளை ஆழிப்போம் வாருங்கள்.

    ReplyDelete
  8. இறுதியாக ஜனாதிபதியுடன் பேசிய முஸ்லிம் அரசியல் வாதிகள் தெரிந்து கொள்ளவேண்டிய பல அம்சங்கள் இருக்கிறது அணைத்து பிரச்சினைக்கு பின்னல் மஹிந்த அரசு இருக்கிறது அதே நேரம் இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கான தனியார் உரிமை சட்டத்தை மாற்ற திட்டமிடுகிறார்கள் அதற்கான ஏற்பாடே எல்லா பிரச்சினையும் ஆகவே முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக போராட ஆரம்பியுங்கள் இல்லேன் நாம் பிறகு கவலை பட வேண்டி ஏற்படும் அல்லாஹுவுடைய தீனை அவன் பாதுகாப்பான் ஆனால் நாம் என்ன முயற்சி செய்தோம் என்ற கேள்விக்கு பதில் தேவை அதே நேரம் மிக அவதானமாக இருக்கவும் ஒருசில பிரச்சினைகளினால் இன்வதை ஏற்படுத்துவதே நோக்கம் .
    JESLYA சகோதரி சொல்வதுபோல் பலமான கருத்துக்களால் வெல்லலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களுக்கு எப்படி சொல்வது அல்லாஹ்விடம் துஆ கேட்பது தான் அதற்கான வழி எதுமட்ட்ரும் அன்றி நல்லகருதுக்களை நமது சமூகம் பதிய வேண்டும் அதே சிங்கள மொழியில் பஹிற முடயுமேன்றால் பொருத்தம்

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நண்பர்களே தயவுசெய்து அந்த முக புத்தக பக்கத்தினை திறந்து அதில் மசேஜ் இன் பக்கத்தில் உள்ள ரிபோர்ட் பகுதியை க்ளிக் செய்து உங்களது எதிர்ப்பை காட்டுங்கள்
    http://www.facebook.com/sinhalayage.hada?fref=ts

    ReplyDelete

Powered by Blogger.