கொழும்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
(அஸ்ரப். ஏ. சமத்)
இன்று 10-01-2013 பாரளுமன்ற சுற்றுவட்டத்தில் அரசின் ஆதரவாளர்கள் தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்படாட்டப் பேரணியை நடாத்தினர். இன்று நாளையும் பாராளுமன்றத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Post a Comment