Header Ads



அமைச்சு + பிரதியமைச்சு பெறும் முஸ்லிம் அரசியல்வாதிகள் (படங்கள் இணைப்பு)


அமைச்சர்
உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் - பசீர் சேகுதாவூத்
 
பிரதி அமைச்சர்கள்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பொருளாதார அபிவிருத்தி
பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு
அப்துல் காதர் - சுற்றாடல் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல்





6 comments:

  1. இப்படங்களில் உள்ள ஒரு ஒற்றுமையை பாருங்கள் ஒவ்வொருவோரின் உதட்டு அசைவிற்கேற்ப ஜனாதிபதியின் உதட்டசைவு .

    சும்மா பாக்கிறதுக்கு சலூன் கடை மாதிரி இல்லே ?

    அப்படி என்ன உடும்புபுடியோ இந்த பசீருக்கு ?

    இழுத்த இழுப்புக்கெல்லாம் ஹக்கீம் ஆடுகிறாரே; வேற உள்குத்து இருக்குமோ அல்லது ஏதாவது கன்றாவி கின்றாவி மாட்டிகிட்டோ ?

    ReplyDelete
  2. I think Mr. Hassan Ali- General secretary of SLMC will call for High command meeting to take action against Basheer Segu Dawood.
    What a game and lies from SLMC leadership and high command.

    This we already expected immediately after PC election brothers.

    ReplyDelete
  3. ஹக்கீமின் புறக்கணிப்பு என்பது ஒரு சும்மா பம்மாத்து. மாறாக, இது ஹக்கீமின் ஒரு திட்டமிட்ட செயல். அதாவது, மகிந்தவிடம் இவ்வாறு செய்தால் எனக்கு போதும் என்று சொல்லிவிட்டு இந்தியாவில் தங்கி விட்டார். அல்லாமல் ஹக்கீமுக்கு இதனால் எந்த ஏமாற்றமும் கிடையவே கிடையாது. தனக்கு வேறு அமைச்சு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ஹரீஸ் போன்ற கயவர்களுக்கு அமைச்சு பதவி கொடுக்கக்கூடாது என்பதில் ஹகீம் உறுதியாக இருந்துள்ளார். அதுதான் உண்மை.

    ReplyDelete
  4. இவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏதும் பிரயோசனமும் இல்லை

    ReplyDelete
  5. Evvalovo aalumaiththiran ullavarhellam irukkum pothu soamperi bazeerukku amaichchar pathavi.Muslim congresskkaha paadupaddavarhal engo irukka ippothu ivarellam palam thinnuhiraar.ivarukku kodukkappaddulla pathavienal palanadayapporavarhal nichchayamaha muslimkal alla.

    ReplyDelete

Powered by Blogger.