பிரதியமைச்சு பதவி பெற காத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ஏமாற்றம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவிகளை பெறுவதற்காக காத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் பங்காளி கட்சியான தமக்கு சில பிரதியமைச்சு பதவிகளை அரசாங்கம் வழங்குமென முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் காத்திருந்தனர். கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு விதித்த நிபந்தனைகளில் பிரதியமைச்சு விவகாரமும் ஒன்றாகும்.
இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் தொலைபேசி மூலமாக எமது இணையத்திற்கு வழங்கிய தகவல்கள் வருமாறு,
பிரதியமைச்சு பதவிகள் பெறுவதற்காக சில முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஓடி அலைந்தமை உண்மையாகும். அவர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர். தலைவர் ரவூப் ஹக்கீம் தற்போது இந்தியாவில் உள்ளார். அவர் இன்று மாலைதான் நாடு திரும்பவுள்ளார். அவருக்கு தெரியாமலேயே அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Vanthu...... Keleeppar!!!!!!!
ReplyDeleteBasheer has less than 10000 votes but he is nominated for all the post. he gets national list appointment continuously. what is the secret behind this. he did an action drama during last easter province election by doing preplaned resign from deputy mnister. SLMC leadrship is also a part of this drama to fool the people. do our eastern muslim are u still going to vote these cheats
ReplyDeleteமுஸ்லிம்களின் அரசியலை விற்ற பிரதான தரகருக்கு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. சமூக துரோகிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்
ReplyDelete21 January 2013 13:22
ReplyDeleteபௌசியின் வீட்டில் அமைச்சரவை மாற்றம் பற்றி பேசுவீர்களோ?
இதைத்தானே அன்று சொன்னேன்.இவர்கள் சமூகத்துக்காக பேசியது இதுதானே .
நாட்டில் ஆ... ஊ... என்றால் வெளிநாட்டிற்கு செல்வது ஹக்கீமுக்கு என்ன இது முதன் முறையா ?
ஒரு ஜோக் ......
கடுப்பில் இருக்கும் ஹசன் அலி -
கட்சி விதிகளை மீறி திடீரென நாட்டை விட்டு சென்ற தலைவர் ஹக்கீம் மீது விசாரணை செய்யப்படும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அழுவாதிங்க....... அடுத்த முறை பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்
ReplyDeletehakeem nilamai terinchi than india poi iruppar,
ReplyDeleteதிரிகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கே அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அதுதான் நியாயமும்கூட....
ReplyDeleteகொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்.....
பஷீர் சேகுதாவுது குடைஞ்சிருக்கார்...
Rauff Hakkeem வந்து ஜனாதிபதியிடம் கேட்டால்?... ஜனாதிபதி அழகாய் சொல்வார் " ரோசமே இல்லையா உங்களுக்கெல்லாம் என்று"
பஷீர் காக்காவுக்கு வாய்ப்பு அம்பார மக்களுக்கு ஆப்பு பஷீர் சேகுதாவுதிட அடுத்த கனவு தலிவராக முடிசூடுவது அந்த கனவு நனவாகுமா இல்ல எல்லாதுக்கும் சேர்து அம்பார மக்கள் வைப்பாங்களா ஆப்பு பொறுபோம் முடிவுகள் வெளியாகும் வரை?
ReplyDeleteஅடுத்து வரும் தேர்தலில் இதையே காரணமாக சொல்லி அரசை எதிர்த்து மு.கா களத்தில் இறங்கும்.
ReplyDelete"ஆயிரம் விளக்குடன்..." பாடல் ஒழிக்க விடப்பட்டதும் மக்களுக்கு அனைத்தும் மறந்து போகும்.
பின் அரசுடன் இணையும், சேதாரம் இல்லாத விட்டுக்கொடுப்பு என்று சொல்லி கதை சொல்லும் இந்த மு.கா தலைமை.
இவர்களை தவறு சொல்லி பிரயோசனம் இல்லை மக்களாகிய நமக்கு மூளை மழுங்கி விட்டதா?
இதுவே தலைவர் அஷ்ரப் இறந்தபின் இவர்கள் வாடிக்கை.
Mr.MS Thoufeek, Neenka innamum Romba Sinna Thoufeek Thaan, Ongada Arasiyalin Kadaisi Haalaththilaavathu oru Ministry kedachchima entru Paarthaat athu vre intha CM payal Punchiyoda sernthu Kedyththu Poattnilla.
ReplyDelete