Header Ads



திருகோணமலை சிவில் பாதுகாப்பு குழுக்களின் நற்புறவு ஒன்றுகூடல்

(ஏ.எல்.றபாய்தீன்பாபு)

திருகோணமலை தலைமைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 கிராமசேவகர் பிரிவுகளில் உருவாக்கப்பட்ட பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழுக்களின் நற்புறவு ஒன்றுகூடல் ஞாயிற்றுக்கிழமை திருமலை லிங்கநகர் கோணலிங்கம் வித்தயாலயத்தில் சிவில் பாதுகாப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்.நிஹார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி (ஐ.பி)யு.எம்.அன்வர் மற்றும் அதிபர்.யோகானந்தம் சிவில்பாதுகாப்பு தலைவர்கள் அங்கத்தவர்கள் பலர் கலந்து சுறப்பித்தனர்.வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரனங்களும் வழங்கப்பட்டன.




2 comments:

  1. சிவில் பாதுகாப்புல பள்ளிய பாதுகாக்க எதாவது ஏற்பாடு இருக்கா எண்டு இந்த சனம் கேக்கல்லையா? அமைச்சர்கள்தான் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள் உங்களை தேடிவந்து பேசுபவர்களிடம் உங்க பாதுகாப்ப உறுதிப்படுத்த ஏற்பாடு செய்ங்க சனங்களே....!

    ReplyDelete
  2. தம்பி நீர் எந்த பள்ளிய சொல்லுகிறாய்?

    தம்புள்ள பள்ளியயா?
    இல்லை, நாங்கள் ஹலாலா(எப்ப) உழைத்த பணத்தில் கட்டித் தருவதாகச் சொல்லி உடைத்து இப்ப சும்மா கிடக்கிற பள்ளிகளையா?

    கிழமைக்கு ஒருக்கா பள்ளிக்கு வாறவனுகலுக்கு ,
    பள்ளி உடைந்தால்? என்ன ஒழுகினால் என்ன?

    இது பரவாஇல்லை சிலவனுகள் (பள்ளிக்கு முன் உள்ள சில கடைக்காரர்கள்) பள்ளிக்கு சிறுநீர் கழிக்கத்தான் போவார்கள்.

    இப்ப சொல்லு யாருக்கு வேணும் பாதுகாப்பு ?

    ReplyDelete

Powered by Blogger.