மன்னாரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி (படங்கள்)
(ஐ.எம். நஸீர்)
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன்னார் மாவட்ட பா.ஊ சட்டத்தரணி எம்.பீ. பாருக்இ முல்லை தீவு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச்.எம். நஜாத் மற்றும் வன்னி மாவட்ட உயர்பீட உறுப்பினருமான எஸ்.எம். இப்றாஹீம் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை படத்தில் காணலாம்.
கொடுப்பவர்கள் முகத்தில் புன்னகையும் வாங்குபர்களின் முகத்திலும்,உள்ளத்திலும் வேதனையையும் உணரமுடிகின்றது.
ReplyDelete