அம்பாரை மாவட்ட சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடல் (படங்கள்)
(றிசாத் ஏ. காதர்)
கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி லால் பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் பிரிகேடியர் ஹரின் பெரேரா தலைமையில் அம்பாரை மாவட்ட சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடல் நேற்று (2013.01.28ம் திகதி) அக்கரைப்பற்று அதிரடிப்படை 3 படைமுகாமில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி லால் பெரேரா உரையாற்றுவதனையும் பிரிகேடியர் ஹரின் பெரேரா அருகிலிருப்பதனையும் கலந்து கொண்ட அம்பாரை மாவட்ட பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தலைவர்களையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Post a Comment