Header Ads



பௌத்த சிங்கள இனவாதிகள் சொல்லவருவது என்ன..? (படங்கள் இணைப்பு)


(அபூ அஹ்மட்)

இஸ்லாத்திற்கு எதிரானதும், முஸ்லிம்களுக்கு எதிரானதுமான பிரச்சாரங்கள் தீவிரமாகியுள்ளன. பௌத்த சிங்கள இனவாதிகள் தினமும் தமது இணைய பிரச்சார இயந்திரத்தை வேகமாக இயக்கிவருகின்றனர். 

தற்போது புதிதாக வெளியாகியுள்ள சில சிங்கள மொழியிலான போஸடர்களையே கீழே காண்கிறீர்கள். சிங்கள பௌத்த இனவாதிகள் நமது முஸ்லிம் சமூகத்திற்கெதிராக மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் குறித்து முஸ்லிம்களை விழிப்பூட்டுவதற்காகவே இதுபோன்ற தகவல்களை எமது இணையம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது என்பதை கவனத்திற்கொள்ளவும்..!









4 comments:

  1. please translate this posters to tamil it will help for us...

    ReplyDelete
  2. Our future generation must know only sinhala & English to Cope with racial problems & to do DAWAH. Tamil is a native language so will become familiar. I regret a lot even I cant understand this,

    ReplyDelete
  3. Yes! Kindly translate this..

    ReplyDelete

Powered by Blogger.