Header Ads



'ஹலால் சான்றிதழுக்கு பணம் அறவிடுவதை மீள்பரீசீலிக்க வேண்டும்' வெல்லம்வெல தேரர்


(அஷ்ரப்  ஏ.  சமத்)

பௌத்த முஸ்லீம் நல்லுரவைக் கட்டியெழுப்புவதற்காக  பௌத்த பிரதான தேரர்களுக்கு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் தலைமையில் தாணம் வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வில்  நீதியமைச்சர்  றவுப் ஹக்கீம்  ஆளுனர் அலவி மொளலாநான  பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.எச்.எம் அஸ்வர், உட்பட சப்ரகமுவ வேந்தனர் கம்புறுப்பிட்டிய தேரர் களனி பல்கழைக்கழக வேந்தர் வெல்லம்வல தேரர் என பல முஸ்லீம் மௌலவிமார்களும் மற்றும் பல முஸ்லீம் சிங்கள புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய களனி பல்கழைக்கழக வேந்தர் வெல்லம்வெல தேரர்,,

இந்த நாட்டில் முஸ்லீம்கள் 8 வீதம் மட்டுமே வாழ்கின்றனர். ஆனால் 80 வீத மான பொளத்தர்களும்  ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப்பண்டங்களே வாங்க வேண்டியுள்ளது. ஹலால் சான்றிதழ் பெறுவதற்காக ஐம்மியத்துல் உலமா பணம் அறவிடுகின்றது. இதனை முஸ்லீம் தலைவர்கள் மீள் மறுபரீசிலனை செய்ய வேண்டும்.

நாங்கள் இங்கு வந்து தாணம் உண்டதற்கு முக்கிய காரணம் முன்னாள் சபாநாயகர்  எம்.எச்.முஹம்மத் அவரை மதிக்கின்றோம்.  அவரின்  60வருட கால அரசியல் வாழ்வில் பௌத்த மக்களுக்காக ஐக்கியமாக வாழ்ந்தவர். அவரிடம் இனவாதமோ வேறு மதவாதமோ இல்லை. அவருக்கு கடந்த 60வருடகாலமாக பொரளைத் தொகுதியில் கொழும்பில் உள்ள பௌத்தர்களே வாக்களித்து வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போன்று அவர் பௌத்தர்களுக்கு சிறந்த சேவை செய்துள்ளார். என தெரிவித்தார்.









3 comments:

  1. Can you see their demand? These so called Muslim Leaders are showing their weakness only.We could rather get Hit than bowing down shamelessly.

    ReplyDelete
  2. Avarhal avarhalin visayathil kuriyaaha irukkirarhal enpathu nanraha terihirathu appuram ivarhaludan enna vetti pechu...

    ReplyDelete
  3. கிழிஞ்சது போ ..................!

    வழமையாக "தடியை கொடுத்து அடிவாங்கும்" நம்மவர்களுக்கு இது தேவையா ?

    ReplyDelete

Powered by Blogger.