Header Ads



இலங்கை முஸ்லிம் சகோதரர் இங்கிலாந்து தீ விபத்து சம்பவத்தில் படுகாயம்


இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர் ஒருவர் இங்கிலாந்தில் நடைபெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை லண்டனிலுள்ள இலங்கைச் சகோதரர் ஒருவர் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தினார்.

குறித்த முஸ்லிம் சகோதரர் தனிமையில் வசிந்து வந்ததாகவும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த முஸ்லிம் சகோதரர் கூறினார்.

அத்துடன் படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபபெற்று வரும் குறித்த முஸ்லிம் சகோதரரின் நலன்களை அங்குள்ள இலங்கை முஸ்லிம்கள் சிலர் கவனித்து வருவதாகவும்  மேலும் அறியவருகிறது.

No comments

Powered by Blogger.