Header Ads



பாடசாலை சேவைக்கென என அறிமுகமாகியுள்ள புதிய பஸ் ஜனாதிபதியிடம் கையளிப்பு (படம்)


அசோக் லேலண்ட் நிறுவனம், பாடசாலை சேவைக்கென புதிதாக பஸ்களை அறிமுமுகப்படுத்த உள்ளது. இந்த பாடசாலை பஸ்சை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் வைபவம் அலரி மாளிகையில் நடைபெற்றது.

கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் ,ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத் ,அசோக் லேலண்ட் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி உமேஷ் கௌதம், விற்பனை முகாமையாளர் லசந்த ரணசிங்க ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்துக் கொண்டனர்.




No comments

Powered by Blogger.