Header Ads



அனுதாப அறிக்கைகளை எமக்கு அனுப்பாதீர்கள்..!

சகோதரி றிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்த முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களும், உள்ளுர் அரசியல் பிரமுகர்களும் எமது இணையத்திற்கு நேரடியாகவும், பிராந்திய நிருபர்கள் ஊடாகவும் அனுதாப செய்திகளை அனுப்பிவருகின்றனர்.

இருந்தபோதும் எந்தவொரு முஸ்லிம் அரசியல் பிரமுகரினதும் அனுதாப அறிக்கையை எமது இணையம் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யப்போவதும் இல்லை

எனவே சகோதரி றிசானா குறித்த அனுதாப அறிக்கைகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டாமென முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடமும், எமது பிராந்திய நிருபர்களிடமும் வேண்டிக்கொள்கிறோம்..!

www.jaffnamuslim.com

12 comments:

  1. Insha Allah! May Allah help u all in Dunya & Aghirah! for being fair & justice. Ameen!

    ReplyDelete
  2. Best Best Decission, waste politicians

    ReplyDelete
  3. சபாஷ், சரியான அறிக்கை!

    ReplyDelete
  4. மிகச்சரியான முடிவு… இதனை வைத்து அரசியல் செய்யப்பார்ப்பார்கள் எமது திராணியற்ற அரசியல் வாதிகள்...

    ReplyDelete
  5. இந்த யாழ் முஸ்லிம் இணைய தளம் சைத சிறந்த சேவையில் மிகச் சிறந்த சேவை இது தான்.இந்தவிடையத்தில் மட்டுமல்ல உருப்படாத இந்த அரசியல் வாதிகளின் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடதீர்கள். முஸ்லிம்களுக்காக எதைத்தான் சைது விட்டார்கள்? pl எல்லா விசயத்திலும் அவர்களை புறக்கணியுங்கள். உதவாக் கரைகள் அவர்கள்....!

    ReplyDelete
  6. WoW, Excellent decision. I appriciate Jaffnamuslim.com's decision. Even we don't want to read their sympathies.

    Dear Muslim politicians, please don't waste jaffnamuslim.com's time and our time. As usual please do your own business. You all remain in politics or leave it and stay at home, both same for us. We never bother about you.

    In the past, when there were very few Muslim parliment members, Muslim's enjoyed much benefits from SL Govt. Those leaders lived for Muslims. Today, we are living for our Muslim politicians.

    Long live Jaffnamuslim.com. We are with you and Almighty Allah with us.

    ReplyDelete
  7. அனுதாபம் தெரிவிச்சு வோட்டு வாங்க பாக்கிறங்களா...!

    ReplyDelete
  8. அவர்கள் முஸ்லிம் பிரதி நிதிகள் அல்ல கள்வர்கள் சரியான முடிவு

    ReplyDelete
  9. உங்கள் இணையம் வாழ்க!

    என்ன ஒரு அக்கறை ..........இந்த அரசியல்வாதிகளிக்கு ....

    இதுவும் சமூகம் சமந்தபட்டது என்பத மறந்திட்டாங்க போல??????????

    ReplyDelete
  10. நமது உம்மத்திற்கு இவ்வளவு அக்கிரமங்கள் நடந்தும், இந்த அரசியல்வாதிகளினால் என்ன நடந்திருக்கிறது?

    அவர்களைப் புறக்கணிப்பிற்கு உள்ளாக்கப்படுவதுதான், நமது இன்றைய தேவை.

    இவர்களின் மிருக அறிக்கைகளை இங்கு பிரசுரிக்க வேண்டாம்.

    ReplyDelete
  11. Thank truth
    Allah Akbar, Allah Akbar
    Allah Akbar, Allah Akbar
    This is the first quality

    ReplyDelete

Powered by Blogger.