நாளைய தினம் கறுப்பு வெள்ளிக்கிழமையாக பிரகடனம்..!
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா தொடர்பிலான பாராளுமன்ற குற்றப்பிரேணை மீதான வாக்கெடுப்பு நடைபெறும் தினமான நாளைய தினம் 11-01-2013 'கறுப்பு வெள்ளிக்கிழமையாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நாளைய தினம் நாடு முழுவதும் கறுப்பு வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுமெனவும், நீதிமன்றங்கள் மற்றும் நாட்டின் முக்கிய பகுதிகளில் கறுப்பு கொடுகள், கறுப்பு பதாதைகள தொங்கவிடப்படுமெனவும் சட்டத்தரணிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment