முஸ்லிம் சமய திணைக்கள அலுவலர்கள் உறுதி மொழி வாசித்து கடமை ஆரம்பிப்பு (படம்)
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
2013 ஆம் ஆண்டின் அரச கடமைகளை ஆரம்பிக்கும் வகையில் சகல அரச அலுவலகங்களிலும் அரசின் உறுதி மொழியை ஒவ்வொருவரும் வாசித்து தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
இந்தவகையில் இன்று (01) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அலுவலர்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ரபீக் இஸ்மாயில் தலைமையில் தேசியக் கொடியினை ஏற்றி அரசின் உறுதி மொழியை வாசிப்பதை படத்தில் காணலாம்.
Post a Comment