தனது புதல்வியுடன் ஹலால் முறையில் உடலுறவு கொள்ள அனுமதிக்கும் ஒரே சமயம்..!
(மூத்த ஊடகவியலாளர் ஜே.எம்.ஹபீஸ்)
பேரினவாதிகள் முஸ்லிம்கள் மீது அள்ளிக் கொட்டும் ஆத்திரமூட்டும் அப்பட்டமான ஆயிரமாயிரம் பொய்களில் தாங்கிக் கொள்ளமுடியாத அபாண்டம் ஒன்று வாசகர்களது கவனத்திற்கு கிழே தருகிறோம்.
இதற்கு ஆதாரமாக குர்ஆனிலுள்ள சூரா 24, 25 ஐ ஆதாரமும் காட்டி ஒன்றும் அறியாத பாமர மக்களை வழிகெடுக்கின்ற கற்பனைக் கதைதான் அது.
இருப்பினும் குர் ஆனை எடுத்து சுரா 25 ல் என்ன கூறப்பட்டுள்ளது என ஒரு சில நிமிடங்களாவது எனக்கு தேடிப்பார்க்க சந்தர்ப்பம் அளித்த அந்த இட்டுக்கட்டப்பட்ட புணைக்கதைக்கு நன்றி கூறுவதா எனத் தெரிய வில்லலை. இருப்பினும் இதை வாசிக்கும் எவரேனும் ஒருவர் சூரத்துன்னிஸாவில் சற்று தேடிப்பார்க்க இடமுண்டு.
அப்பட்டமான பொய்யில் அவர்கள் சாராம்சமாகக் கூறுவது இதைத்தான். இஸ்லாமிய ஷரீஆ சட்டப்படி ஒருவர் திருமணம் செய்யாமல் ஒரு குழந்தை பிரசவித்துவிட்டால் அது எந்த வகையிலும் தந்தை மகள் என்ற உறவை இஸ்லாம் ஏற்படுத்தாதாம்.
எனவே டி.என்.ஏ. பரிசோதனை மூலமோ அல்லது வேறு எந்த வகையிலும் ஒப்புவிக்கப்பட்டாலும் அவரது குழந்தையாக அதை இஸ்லாம் ஏற்காது. எனவே அவரது குழந்தை இல்லை என்பதனால் அக்குழந்தையை தனது ஹலால் மனைவி யாக்க இஸ்லாம் கற்பிக்கிறது என்று ஒரு குருட்டு நியாயம் கூறப்பட்டுள்ளது.
அதை விட மேற்படி குருட்டு நியாயத்திற்கு அவர்கள் பாவிக்கும் வசனங்கள் ஒரு புறம் தூசன வார்த்தை. மறுபுறம் அபாண்டம். அவற்றை கிழே தருகிறோம் அவர்களது பாசையிலே வாசித்துக் கொள்வது நல்லது.
මේක නම් කියන්නත් අප්පිරිය දෙයක් තමයි නමුත් අපේ ලෙබ්බෙලා ටික පුක උඩ දාගෙන වන්දනා කරන ආගමනෙ හැමෝම මේක කොච්චර වන්දනාවට සුදුසුද කියල දැන ගැනීම විනිවිද භාවයට ඉතාම වැදගත් නෙ. කෆීර් ල තම තමන්ගේ ආගම් වල පුදුම ඉගැන්වීම් ලෝකෙටම කියල ආඩම්බර වෙන එකේ ඇයි අපිටත් බැරි........මෙන්න අදහාගැනීමටත් අපහසු අපේ ආගමේ
'තමාගේම දුවව හලාල් ක්රමයට ලිංගික අපයෝජනය කිරීම'
තමාගේම දුවව දූෂණය කිරීමට උගන්වන ලොවේ එකම ආගම ඉස්ලාමයයි
අතෘප්තිකර කාම ආශාව තමාගේම දුවගෙන් සංසිඳවා ගැනීමට අවස්ථා මුස්ලිම් ජීවන ක්රමය
ටැග:චිත්තරපටි- තමාගේම දුවව හලාල් ක්රමයට ලිංගික අපයෝජනය කිරීම
මේක නම් කියන්නත් අප්පිරිය දෙයක් තමයි. නමුත් අපේ ලෙබ්බෙලා ටික පුක උඩ දාගෙන වන්දනා කරන ආගමනෙ හැමෝම මේක කොච්චර වන්දනාවට සුදුසුද කියල දැන ගැනීම විනිවිද භාවයට ඉතාම වැදගත් නෙ. කෆීර් ල තම තමන්ගේ ආගම් වල පුදුම ඉගැන්වීම් ලෝකෙටම කියල ආඩම්බර වෙන එකේ ඇයි අපිටත් බැරි ........මෙන්න අදහාගැනීමටත් අපහසු අපේ ආගමේ අරුම පුදුම ඉගැන්වීම් පුළුවන්නම් හොයල දීපල්ල වෙන මොන ආගමේද මෙව්ව තියෙන්නෙ කියල.
මේ චිත්තර පටියෙ මුළු සිද්ධියම ලස්සනට පැහැදිලි කරල තියෙනව නමුත් ඉංගිරිස් වලින් මොහොමඩ් 100மூ අදහන අපේ ලෙබ්බෙල ඉතින් අකුරක් වත් දන්න උන් නෙමෙයිනෙ. කොටින්ම වයසට ගිය ලෙබ්බෙල කොච්චර ඉන්නවද. බැංකුවකට ගියත් අත්සන ගහ ගන්න තරම් වත් ඉගෙන නොගත් උන්. ඔය කෆීර් කෙනෙක්ට පින්සෙන්ඩු වෙලා තමයි ඒ වැඩෙත් කර ගන්නෙ. හැබැයි කල ගුණ මතක නැහැ. කෆීර් මරල සන්තක දේ ඔක්කොම ගන්නෙ කවද්ද කියල ඇඟිලි ගැන ගැන තමයි ඉන්නෙ. ඒක ඉතින් අපේ ආගම නේ.
සුරා 25.54 තියෙන්නෙ දුටු පමණින් කිසිවෙකුටත් වැරැද්දක් හොයා ගන්න බැරි පාඨයක්. ඒක තමයි අපේ ආගමේ ලස්සන. බලන්නකො...
'මිනිසා හා ගැහැනිය මැවූ අල්ලා නීතිමය විවාහයෙන් පමණක් නෑකම ගොඩ නගයි.' තව විධියකින් කියන්නේ නම් කාම අපරාධයක ඵලයක් ලෙස. නීතිමය විවාහයෙන් පිට යමෙක්ට උපන් දරුවෙක් හුදෙක් අවජාතකයෙක් විනා. එම දරුවාට අපරාධ කරු කෙරෙහි කිසිම නෑකමක් නැත. ඔහුගේ ලෙයින්ම උපන්නද. ජාන පරික්ෂාවකින් පියා ලෙස ඔප්පු වුවද. ඉස්ලාමයට අනුව ඔහු පියා නොවේ. ඔහුගේ නමට හිමිකම් කිව නොහැක. නඩත්තු කිසිවකට හිමිකම් නැත. මන්ද එම දරුවා උපන්නේ කසාදයක ඵලයක් ලෙසින් නොවන බැවිනි. මෙහි සැබෑ තේරුම දැන ගැනීමට නම් තව දුරටත් කුරාණය බැලිය යුතුය. අපේ ලෝක පූජිත ඉස්ලාම් ඉමාම් කියන ටික තියෙන්නෙ තව තැනක. නම 'ඉග්නිල්ලා අරාබි' මුළු මුස්ලිම් ලෝකෙම කුරාන් පාඨ පැහැදිළි කරන්නේ පොර තමයි.
කාම අපරාධයක ඵලයක් ලෙස යමෙක්ට උපන් දුව හුදෙක් නිර්මාණයක් පමණි කිසිම නෑකමක් අපරාධකරුට නැත. ඉස්ලාමයට අනුව යමෙක්ට තමාගේ මව හා දුව සමඟ ලිංගික සේවනය තහනම් වුවද ඉස්ලාමයට අනුවම කිසිම නෑකමක් නැති මෙම දියණිය සම්බන්ධයෙන් එය අදාල නොවේ. ඔහු පැහැදිළිවම කියන්නේ එවන් දියණියක් සමඟ ලිංගික සේවනය මුසල්මානුවාට තහනම් නොවන බවයි. එම දියණිය හුදෙක් ගණිකාවක් පමණක් බව තව දුරටත් ඔහු පවසයි. කැමති දෙයක් ඇයට කිරීමට මුසල්මානුවාට බලය ඇත ඒ ඇය ගොනෙක් පමණක් බැවිණි.
කොහොමද ඉස්ලාම් ඉගැන්වීම...එල නේද?
மேலே கூறப்படவற்றின் சாரம்சம் என்ன தெரியுமா?
இஸ்லாம் கூறும் முறையில் விவவாகம் செய்யாது பிறந்த எந்தக் குழந்தைக்கும் தந்தை புதல்வன்,புதல்வி என்ற அந்தஸ்து இல்லை.
அக்குழந்தைக்கு அவர் பராமரிப்புச் செலவுகள் செய்யத் தேவையில்லையாம். அது பெண்பிள்ளையாயின் அதனையும் திருமணம் செய்து கொள்ளமுடியும். இரத்த உறவு பேணப்படுவதில்லை. எனக் கூறி...... அப்பால் சென்று சொந்தக் கருத்தை முன்வைத்து இது மறைமுகமாக பாலியல் தொடர்பை ஏற்படுத்தச் சொல்கிறது என்று அபாண்டங்கள் தொடர்கிறது. சொற்பிரயோகம் தூசன வார்த்தைகளாகவும் அனாகரிகமாகவும் உள்ளதை தெரிந்து கொள்ள முடியும்.
இப்படியான ஒரு ஆக்கத்தை வாசிக்கும் இஸ்லாம் பற்றித் தெரியாதவர்கள் என்ன நினைப்பார்கள்.
எனவே சகோதர சகோதரிகளே இன்றைய காலத்தின் தேவை சிங்கள மொழியை சரியாகக் கற்று எமது அயலில் உள்ள சிங்கள சகோதரர்களுக்கு சரியான விளக்கத்தை கொடுக்க முற்பட வேண்டும். அப்படியல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் காட்டு மிராண்டிகளையும் விடக் கேவலமான ஒரு சமூகமாக சிங்களவர்கள் எம்மை பார்க்க வழிசமைத்து விடும். எனவே எமக்கு மார்கத்தை கற்றுக் கொள்வது எவ்வளவு தூரம் விதியாக்கப்பட்டுள்ளதோ அதேபோல் எமது பெரும்பான்மை மக்களுக்கு சரியான விளக்கத்தைக் கொடுக்க சிங்கள மொழி பற்றிய அறிவும் எமக்குத் தேவை என்பதை உணரவேண்டிய காலம் உருவாகியுள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன் ஒன்றாக என்னுடன் தொழில் புரியும் சிங்கள சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கான விடைகள் இப்போதுதான் எனக்குப் புலனாகிறது.
அவ்வினாக்களை நான் கூறினால் இவனுக்கு விசர் எம்பீர்கள். இப்போது வெளியாகியுள்ள பிரசுரங்கள் அல்லது இணைய விளக்கங்களைப் பார்க்கும் போது அன்று கேட்டது இதற்குத்தான் என்பது தெளிவாகிறது. விளக்கத்திற்காக ஒறு சிலவற்றைத் தருகிறேன்.
'முஸ்லிம் பெண்களும் நோன்பு பிடிக்கவேண்டுமா?'
ஆம் என்றேன்.
அப்படியாயின் அது மிக நல்லதல்லவா என்று எல்லோரும் ஏலனமாக என்னைப் பார்த்து சிரித்தார்கள். எனக்கு ஒன்றுமே புரிய வில்லை. எனது திண்டாட்டத்தைப் புரிந்து கொண்ட ஒரு பெண் ஹாபீஸ் மஹத்தியா நாம் என்ன சொல்கிறோம் என்று விளங்க வில்லையா? முஸ்லிம் பெண்கள் பன்றி மாதரி தின்பதனால் அவர்கள் பன்றி மாதரி கொழுத்துள்ளார்களாம்.
எனவேதான் அவர்கள் மீத நோன்பு கட்டாயமாக்கப்ட்டுள்ளது என்பது எமக்குத் தெரியும். அதைத்தான் உறுதி செய்து கொண்டோம். என்ற விளக்கத்தைத் தந்தார்கள்.
அது போன்று இன்னொரு விடயமும் உண்டு. ஒன்றாக வேலை செய்யுமிடத்தில் என்னைத் தவிற மற்றெல்லோரும் மாற்று மதத்தினர். எனவே அவர்கள் சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்யமாட்டார்கள். அரச காரியாலய நடை முறை காரணமாக எமது காரியாலயத்தில் நீரை வெட்டி விட்டுச் சென்று விட்டார்கள். எனவே சிறு நீர் கழித்தபின் சுத்தம் செய்ய தண்ணீர் இல்லாத காரணத்தால் எனக்கு சங்கடம் ஏற்பட்டது. அப்போது அங்கு ஒரு வினா எழும்பியது. ஏன் சுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நான் சொன்னேன் முதலாவது இஸ்லாம். இரண்டாவது எமது சாதாரண அறிவிற்கும் புலனாகும் சுத்தம் என்றேன்.
இல்லை இல்லை என்று எனக்குப் புது விளக்கம் சொன்னார்கள். ஹாபீஸ் மஹத்தியா நீங்கள் சிறு நீர் சுத்தம் செய்யத் தெவையில்லை. என்றனர். ஏன் எனக் கேட்டேன். முஸ்லீம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள். எனவே முஸ்லிம்களது சிறு நீர் மிகவும் கொடிய துர்நாற்றம் கொண்டது. நீங்கள் இறைச்சி சாப்பிடுவது இல்லை. எனவே உங்கள் சிறு நீரில் துர்வாடை இருக்க நியாயம் இல்லை. துர்வாடை கொண்டவர்கள் தான் சுத்தம் செய்யவேண்டும் என்றனர்.
இன்னொறு சந்தர்ப்பத்தில் அன்று வெள்ளிக் கிழமை நான் குளித்து வாசம் பூசி பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகச் சென்றிருந்தேன். அப்போதும் இந்த வாசனைப் பிரச்சினை வந்து. ஏன் வாசம் பூச வேண்டும் எனக் கேட்டார்கள். நான் பாரதூரம் தெரியாமல் நபி (ஸல்) அவ்வாறு கூறியுள்ளார் என்றேன். அங்கும் எனக்கு ஒரு புது விளக்கம் கிடைத்தது. அதுதான் மாட்டிறைச்சி சாப்பிடுவதன் காரணமாக முஸ்லிம்களிடம் துர் நாற்றம் வீசுவதாகவும் அதை மறைக்க அவ்வாறு வாசம் பூசும்படி ஒரு கட்டளை இடப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அது நன்கு தெரியும் என்ற விளக்கத்தையும் கூறினார்கள்.
இப்படி அன்று அவர்கள் கேட்ட வினாக்களையும் தந்த விளக்கங்களையும் அன்று நான் பகிடியாக எடுத்துக் கொண்டேன். தவறான அப்பதிவுகள் இன்று அவர்களிடத்தில் ஆவணமாக பதியப்பட்டுள்ளது. விரிவஞ்சி நிறுத்துகிறேன். இன்ஸா அல்லாஹ் அவ்வப்போது தேவைப் படுமிடத்து தருவதற்கு முயற்சிக்கிறேன்.
ஆமையா சரியாகச் சொன்னீர் , நாம் அவசியம் பிறமதத்தவர்கழுக்கு இஸ்லாத்தைப்பற்றி சொல்ல வேண்டும் ,.....
ReplyDeleteநாம் சொல்லாத காரணத்தால்தான் அல்லாஹ் எம்மைச் சோதிக்கிறான் .
அன்பிற்குரிய இஸ்லாமிய நெஞ்சங்களே அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteமுதலில் எம்மத்தியில் இஸ்லாமிய மார்க்கம் பற்றிய தெளிவு அத்தியாவசியம், பிற மதத்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பதில் கொடுக்கப்படல் வேண்டும்.இல்லையேல் புனித இஸ்லாம் மார்க்கம் பற்றிய தப்பபிப்பிராயம் அவர்கள் மத்தியில் போய்ச்சேரும். இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இது நமக்கொரு அறிய சந்தர்ப்பம் ஒவ்வரும் குரானையும் ஹதீதையும் தெளிவாக படியுங்கள், ஏதோ பதில் கொடுத்து விட்டோம் என்று இருக்காமல் கிடைக்கும் சந்தர்பத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், முக்கியமாக பதில் தெரியாவிட்டால் மதத்தலைவர்களை அணுகி சரியான பதிலை சொல்கிறேன் என்று அன்பாக பேசி அவகாசம் கேளுங்கள். பிரதானமாக இவர்கள் ஆரம்பிப்பது மாட்டு இறைச்சியில்தான். முதலில் உங்களுக்கு மாட்டு இறைச்சியை ஆகுமாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று தெளிவாக ஹதீத்களின் அடிப்படையில் விஞ்ஞானத்திற்கு முரணில்லாத அந்த கருத்தை படித்து தெரிந்து கொள்வது சாலச்சிறந்தது. குரான் மற்றும் ஹதீதுடன் விஞ்ஞானத்தையும் ஒப்பிட்டுதான் கருத்து சொல்ல முற்படுவது மிக நல்லது.
வஸ்ஸலாம்.
If we have only one Man like Zakirnaik with Sinhala knowledge its enough to change entire Sl. Insha Allah. May Allah give us people who strive to eradicate the misconception about Islam and get the non Muslims closure to Islam ... aameen
ReplyDeleteஎல்லா விளக்கங்களுக்கும் முன்னால் முஸ்லிம்களாகிய நாம் முஸ்லிம் என்ற விளக்கமான வாழ்வை வாழ வேண்டும் குஃஆன் என்றும் ஹதீத்கள் என்றும் தப்ஸீர்,பிக்ஹ் என்றும் ஏடுகளில் ஏணைய ஊடக சாதனங்களில் இருப்பவை முழுமையாக நடைமுறையில் நம்மிடம் வரவேண்டும் வாழ்ந்தால் முழுமையான இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிமாக வாழ வேண்டும் இல்லையெனில் இஸ்லாமிய அடையாளங்களை துறந்து வாழ வேண்டும் முஸ்லிம் என்று சொல்கிறோம் நம்மிடம் குஃஆனின் 6,666 வசனங்களில் ஒரு, குறைந்தது ஒரு வசனமாவது நம் எல்லோராலும் ஹயாத்தாக்கபடுகிறதா குறைந்தது நம் நாட்டு முஸ்லிம்களால் மட்டும் குறைந்தது குறித்த ஒரு மாகாண இல்லை ஒரு மாவட்ட இல்லை ஒரு பிரதேசதில்???
ReplyDeleteஆக ஒரு குர்ஃஆன் வசனம் கூட ஹயாதாக்கபடாத நிலையில் என்ன விளக்கங்கள் அந்நிய மக்களிடம் ஒட்டுமொத்தமாக மாற்றத்தை விளைவிக்கும்??? தஃவா என்பது தங்களையும் முழு மனித சமூகத்தையும் நல்வழிப்படுத்துவது அல்லாஹ்வின் தூதர் அதிகமாக பேசியதைவிட அதிகமான நன்னடத்தையாலேயே மக்களிடையே இஸ்லாத்தை நிலை நாட்டினார்கள்
நீங்கள் விளக்கம் கொடுப்பவராக இருப்பதைபோன்றே விளக்கம் கொடுக்கும் நீன்கள் அதனை கேட்போறின் உள்ளங்களை கொள்ளை கொண்டவராகவும் இருக்க வேண்டும் எங்கே விளக்கம் கொடுக்க புறப்படும் நாம் அப்படி இருக்கிறோமா??? சிந்தியுங்க்ள் சகோதரர்களே அலலஹ்வின் தூதர் இஸ்லாத்தை மட்டும் விட்டு விட்டு போக வில்லை அதனை எப்படி மனித உள்ளங்களில் நுளையவைப்பது என்பதையும் தெளிவாக ஸ்ஹாபாக்களைகொண்டு ஹயாதாக்கிவிட்டு சென்றிருக்கின்றனர் எனவே முதலில் நிலமைகள் சீராக அல்லாஹ்வின் பக்கம் எல்லோரையும் ஒட்டு மொத்தமாக நெருங்க வைப்பதும்
அல்லாஹ்வின் தூதை வஹியை அது எப்படி எந்த முறையில் மக்களிடம் கொண்டு செல்லபட்டதோ அதே முறையில் கொண்டு செல்ல முட்படுவதுமே எல்லாகாதிட்கும் பொறுத்தமான ஒரே தீர்வு இஸ்லாத்தை பிறறுக்கு கொண்டு செல்லும் திட்டம் நம்மலுடையதாக இருக்க கூடாது அதுவும் அல்லாஹ்வின் அவன் தூதரின் வழிகாட்டலாக இருக்க வேண்டும்