மன்னாரில் வேற்று கிரகவாசி..?
(Tm)
மன்னார், பெரியகடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் வேற்றுக் கிரகவாசி போன்ற மர்ம மனிதர் ஒருவர் திடீரென வந்து மறைந்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாக தெரிவித்த வீட்டின் உரிமையாளர்,
குறித்த மர்ம நபர் சில நிமிடங்களில் மறைந்து விட்டதாகவும் கூறினார்.
இவ்வாறு தனது வீட்டுக்குள் புகுந்த மர்ம உருவம் கொண்ட நபரை தான் கையடக்கத்தொலைபேசி மூலம் படம் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment