Header Ads



'பௌத்த இனவாத விஷம்' - அரசு உறக்கம், முஸ்லிம் தலைமைகள் மௌனம் (படங்கள்)

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சிங்கள பௌத்த வெறியர்கள் சிலர் மேற்கொள்ளும் பிரச்சாரங்களை மையப்படுத்திய போஸ்டர்களே இவை. இவற்றின் பாரதூரத்தை நாம் உணருகிறோம். அப்பாவி சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடுவதே இந்த பௌத்த வெறியர்களின் திட்டம். முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசு உறக்கத்திலிருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. அத்துடன் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதுகுறித்து மௌனம் காப்பது வெட்கக்கேடானது..!



















2 comments:

  1. நாம் அல்லாஹ்விடம் ஒப்படைப்போம்.அர்த்தம் விளங்கவில்லை என்றாலும் மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது.முடிந்தால் மொழிபெயர்ப்பைத் தாருங்கள்..பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லீம்களிடத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.

    ReplyDelete
  2. 4:45

    وَاللَّهُ أَعْلَمُ بِأَعْدَائِكُمْ ۚ وَكَفَىٰ بِاللَّهِ وَلِيًّا وَكَفَىٰ بِاللَّهِ نَصِيرًا

    4:45

    "மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்"

    ReplyDelete

Powered by Blogger.