கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீனுக்கும், ஊடகவியலாளர்களுக்குமான சிநேகபூர்வ சந்திப்பு 14 ஆம் திகதி, திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை காண்கிறீர்கள்...!
Dear Honr. ஆரிப், உங்கள் முயற்சி வெற்றியளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அதற்கு எதராக குந்தகம் விளைவிக்கின்ற அனைத்து அரசியல் வாதிகளுக்கும் மரண அடி மூலம் பாடம் கற்பிக்க வேண்டும். நமது பிரதேசத்துக்கு மீள் புரட்சி அவசியம். WE NEED CHANGE. நமது முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு எப்போவும் உண்டு. நல் வாழ்த்துக்கள்.

ReplyDeleteஹசன் அலி, அமைச்சர் ஹக்கீம் மாதிரி படம் காட்டம ஆகுமான் வேலை இருந்தா செய்ங்க ஐயா...!
ReplyDeleteமுல்லா சரியாக வாசியுங்கோ .....
ReplyDeleteஇதுல என்ன ஆகுமான வேலை உண்டு ? இது ஓர் சிநேக பூர்வ சந்திப்பு.
இது நிந்தவூர் மண் வாசனை ...
அவன்தான்(ஹசன் அலி)கொரளி காட்றான் என்றா இவன் வேற.
ஏன் ஹசன் அலியையும் அழைத்து இருக்கலாமே சும்மா ஜோரா இருந்திருக்கும்.
ஹசன் அலி : கலந்து கொண்ட ஊடக வியலாளர்கள் மீது விசாரணை செய்யப்படும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.