யாழ்ப்பாண ஐந்து சந்தியில் கட்டாக்காலி நாய்கள் பிடிப்பு (படங்கள்)
(பா.சிகான்)
யாழ் மாநகர சபை ஏற்பாட்டில் கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணி இன்று 31-01-2013 ஜந்து சந்திப்பகுதியில் இருந்து ஆரம்பமாகியது. இதன்போது மாநகர சபையால் 10 க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன. குறித்த பகுதியில் நாய்களின் அட்டகாசம் அண்மைகாலத்தில் அதிகரித்திருந்த நிலையில் அதுதொடர்பில் பிரதேச மக்கள் முறைப்பாடுகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Long times after we had a good news,Dogs are everywhere much disease and violence happening from streets everydays,Specially big cities areas we can´t go night times these dogs are coming to attack.Really good news that dogs are going to reducing.
ReplyDeleteபிடித்த நாய்களை என்ன செய்யப்போகிறார்கள். கொன்று அழிக்க இன் நாட்டில் சட்டம் விடாதே. முன்னொரு காலத்தில் துப்பாக்கியால் வெடி வைத்து கொல்லுவார்கள். பிரகு ஒரு காலத்தில் பிடித்த நாய்களை கொண்டுபோய் நஞ்சு புகை அடித்து கொல்லுவார்கள். இப்ப இந்த நாட்டில் மனிதனுக்கு காட்டாத அன்பும் இரக்கமும் மிருகங்களுக்கு காட்டுகிறார்கள்.பிடிபட்ட நாய்களை எங்கே வைத்து பராமரிப்பார்களோ?. என்ன உணவு கொடுப்பார்களோ? யார் பணத்தை செலவு செய்வார்களோ?
ReplyDelete