சட்டக் கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர் - எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் (படங்கள்)
சட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர்களை சேர்த்துக்கொள்வது சட்டவிரோதமானது எனக்கோரி இலங்கை சட்டக்கல்லூரிக்கு முன்பாக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிங்கள ராவய அமைப்பு மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் ஆகியனவே இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குதித்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை படங்களில் காணலாம்.
Post a Comment