முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம் சாதித்தால் அவர்களது வீட்டு வாசல்களில் ஆர்ப்பாட்டம்
இனியும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மௌனம் சாதித்தால் முஸ்லிம் முஸ்லிம் இளைஞர்கள் அவர்களது வீட்டு வாசல்களில் தான் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவார்கள் என சமூக ஆய்வாளரும் முன்னாள் சவூதி அரேபியாவின் ஜித்தா கொன்சலருமான கலாநிதி அஷ்ஷெய்க் எம். இனாமுல்லா குறிப்பிட்டுள்ளார்.
யாழ் முஸ்லிம் இணையத்தில் வெளியாகிய ''பள்ளிவாசலையும், முஸ்லிம்களையும் அகற்று - அநுராதபுரத்தில் பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்'' என்ற தலைப்பிலான செய்திக்கு பதிந்துள்ள பின்னூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அந்த பின்னூட்டத்தில் தெரிவித்திருப்பதாவது,
ஆர்ப்பாட்டம் செய்வது அடிப்படை மற்றும் இனவாத அமைப்புக்களின் உரிமை என்றால் அவர்கள் அரசுக்கே அந்த செய்தியை சொல்கிறார்கள். அரசாங்கம் அதனை உடனடியாக பரிசீலிக்க வேண்டும். ஜனாதிபதியும் பாதுகாப்புத் தரப்பும் மௌனம் சாதிக்கக் கூடாது.
அதேவேளை எந்தவொரு முஸ்லிம் மீதோ அவர்களது உடமை மீதோ அல்லது முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள் மீதோ வேறெந்த நபரும் குழுவும் காடைத்தனங்களை அரங்கேற்ற அரசு அனுமதிக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கை மதிக்காது காட்டு தர்பார் நடாத்துகின்ற கூலிப் படைகளை அரசு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இனியும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மௌனம் சாதித்தால் முஸ்லிம் முஸ்லிம் இளைஞர்கள் அவர்களது வீட்டு வாசல்களில் தான் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவார்கள். நாயின் வேலையை நாய் செய்ய வேண்டும்....கழுதை செய்ய முடியாது...!
நிச்சயமாக
ReplyDeleteIraiva engada sl muslim talaivarhala azithu vidu...
ReplyDeleteGood sir
ReplyDeleteUnmai ...! Pachchondi arachiyal wathikalukku ithai chaithu kattayam chaithu katta wendum. MATHIKKA WENDIYA MANITHARKAL ALLA IWARKAL. MITHIKKA WENDIYAWARKAL
ReplyDeletewel said sir....sure...
ReplyDeleteசுயநல முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்பாதிருப்போம்!
ReplyDeletenichchayamah seyawenadum
ReplyDeleteநன்றாகச் சொன்னீர்கள்
ReplyDeletethatpoathu ulla kedda muslim arasiyal Vaathihalai alikka vendum...
ReplyDeleteOlungana Muslim Allahwai tawira weru oru naaikkum payappada mattan, Muslim Talamaihal olungana muslima??
ReplyDeleteU R CORRECT
ReplyDeleteஈரானுக்கும்,இஸ்ரேலுக்கும் அடிபனிந்து காரியமாற்றுபவர்களை அரசியலில் வைத்திருப்பது எமது துர்அதிஸ்டம் சார்.
ReplyDeleteமுஸ்லிம் அரசியல் பணத்துக்காகவும், சுகபோகத்திற்காகவுமே போய் விட்டது. சமுக அரசியல் என்பது வெரும் வாய் வார்த்தை ஜாலமே எவரிடமும் சமூக அக்கரையில்லை.
ReplyDeleteInzah allah. We will with you!!
ReplyDeletegood
ReplyDelete