புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரிக்கு கணனி உபகரணங்கள் கையளிப்பு
(கே.எம்.அஸ்மி)
புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரிக்கு கணனி உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய இராச்சியத்திலுள்ள Sri Lanka Muslim Charity எனும் அமைப்பைச் சேர்ந்த சகோதரர்கள் இதற்காக நிதியதவி வழங்கியிருந்தனர்;. மேற்படி அமப்பின் இலங்கைக் கிளைத் தலைவர் ஏ.எஸ்.அனுர்தீன் அதன் செயலாளர் எச்.அமீர் அலி ஆகியாரும் சாஹிரா தேசிய பாடசாலை ஆசிரியர் எஸ்.ஆர்.எம. முஹ்ஸியும் கல்லூரி அதிபர் ஐ.எல்.சிராஜுதீன் அவர்களிடமும் கணனி உபகரணங்களை கையளித்தனர்.
Post a Comment