கட்டாரில் சகோதரி றிசானாவுக்காக ஜனாஸா தொழுகை..!
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்..!
மூதுரை சேர்ந்த மர்ஹூமா ரிசானா நபீக் அவர்களின் ஜனாசா தொழுகை இன்ஷா அல்லாஹ் (11.01.2013) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து TOYOTA மஸ்ஜிதில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் எமது சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்வோம்.
TOYOTA TOWER MASJITH,
NAJMA AREA,
DOHA QATAR,
தகவல் உதவி - மொஹமட் அஷ்ரப்
Post a Comment