Header Ads



பாராளுமன்றில் ஷிராணியில் குற்றவியல் பிரேரணை விவாதம் ஆரம்பம் - நாளை வாக்கெடுப்பு



தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்கான குற்றவியல் பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றும் நாளையும் இடம்பெறும் விவாதத்தை அடுத்துஇ நாளை மாலை 6.30 மணியளவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 


1 comment:

  1. நாளைய தீர்ப்பு.............

    ஹக்கீம் : கட்சி உடைவதை தடுக்க வாக்களிக்க வேண்டியதாயிற்று

    ஹசன் அலி : மக்கள் ஆணையை நிறைவேற்றி இருகிறோம்.

    ரிசாத் : மன்னாரில் நீதியை காப்பற்றியது போல பாராளுமண்றத்தில் நிலை நாட்டி இருகிறோம்.

    அதாவுல்லாஹ் : எனக்கு இந்த கோர்ட் கீட்டு எல்லாம் தெரியாது, பசில் கையை உயர்த்த சொன்னான் நான் உயர்தினேன்.(இதுதான் உண்மை)

    பசீர் : எனக்கு கக்கத்தில் கட்டி கையை உயர்த்தி வைத்து இருந்தேன் அதுக்குள்ள கவ்ண்ட் பண்ணிடான்னுகள்

    ஹரீஸ் : நான் சோம்பல் முறிச்சேன் அதுக்குள்ள கவ்ண்ட் பண்ணிடான்னுகள்

    ReplyDelete

Powered by Blogger.