Header Ads



ஒஸ்மானியா கல்லூரி அதிபர் முபாரக்கின் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படம்)


(பா.சிகான்)

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபரின் திடீர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் நேற்று (06.01.2013) மாலை 5 மணியளவில் பொதுமககள் சிலரினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதன் போது சுலோகங்களை ஏந்தி கலந்து கொண்டோரை படத்தில் காணலாம்.












2 comments:

  1. இக்கல்லூரயின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் தெரிந்தவர்கள் அறியத்தருவார்களா?(முடியுமென்றால் ஆங்கிலத்திலும் தந்தால் மிக உதவியாக இருக்கும்)
    துருக்கியில் இருந்து
    செய்யத் நஸ்ரத்தீன்

    ReplyDelete
  2. Osmaniya Collage was started around 1970's by then Education Minister late Dr. Bathiuthdeen filling the long gap of a Muslim Male school in Jaffna. First principal was late Mr. Jiffry, 2nd was late Mr. M.M Yoosuf, then late Mr. Kuthdoos, then, late Mr. Hameem. I remember this school was once soccer champion in Jaffna District during Mr. Hameem.

    As I remember, the present principal Mr. Mubarak and present Jaffna MMC Mr. Sufiyan were very thick friends. Both were the products of Jamiya Naleemiya, Beruwela. Both were promoting Jammathie Islam in Jaffna at that time.

    I cannot understand what is the differences among them now?? My opinion is, at least now, Jaffna Muslims must learn lessons from the past, and try to live together. Quote for the thought.

    ReplyDelete

Powered by Blogger.