யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண'டார்.இதன்போது கல்லூரி அதிபர் எம்.முபாறக் அமைச்சரை வரவேற்று பாடசாலையின் தற்போதைய நிலைமை தொடர்பாக விளக்கமளித்தார்.
அமைச்சர் ரிசாடிடம் பாடசாலைக்கு என்ன தேவை என கோரிக்கை முன்வைக்கப் பட்டது. மைதானத்தில் பார்வையாளர் அரங்கு ஒன்று காட்டித்தந்தால் அதட்கு ரிசாத் அரங்கு என பெயர் வைப்போம் என்று கூறுங்கள். பாடசாலைக்கு மாணவர் தங்குமிடம் மற்றும் ஆசிரியர் தங்குமிடம் என்பன மலசல கூட வசதிகளுடன் தேவை எனக் கூறுங்கள். இன்னும் யாழ்பாண முஸ்லிம்களுக்கு ஆயிரம் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் கூறுங்கள். கோரிக்கைகள் இல்லாத சந்திப்புகளும் வாக்குறுதிகள் அளிக்காமல் மேட்கொள்ளப்படும் விசயங்களும் கடந்த காலங்களில் யாழ்பாண முஸ்லிம்களுக்கு எதையும் பெற்றுத் தரவில்லை. அமைச்சருக்கு கடிதம் மூலமாகவாவது வேண்டுகோளை விடுங்கள். வடமாகான சபைத் தேர்தல் நடக்கும் காலத்திலாவது சில அபிவிருத்தித் திட்டங்கள் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்
அமைச்சர் ரிசாடிடம் பாடசாலைக்கு என்ன தேவை என கோரிக்கை முன்வைக்கப் பட்டது. மைதானத்தில் பார்வையாளர் அரங்கு ஒன்று காட்டித்தந்தால் அதட்கு ரிசாத் அரங்கு என பெயர் வைப்போம் என்று கூறுங்கள். பாடசாலைக்கு மாணவர் தங்குமிடம் மற்றும் ஆசிரியர் தங்குமிடம் என்பன மலசல கூட வசதிகளுடன் தேவை எனக் கூறுங்கள். இன்னும் யாழ்பாண முஸ்லிம்களுக்கு ஆயிரம் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் கூறுங்கள்.
ReplyDeleteகோரிக்கைகள் இல்லாத சந்திப்புகளும் வாக்குறுதிகள் அளிக்காமல் மேட்கொள்ளப்படும் விசயங்களும் கடந்த காலங்களில் யாழ்பாண முஸ்லிம்களுக்கு எதையும் பெற்றுத் தரவில்லை.
அமைச்சருக்கு கடிதம் மூலமாகவாவது வேண்டுகோளை விடுங்கள்.
வடமாகான சபைத் தேர்தல் நடக்கும் காலத்திலாவது சில அபிவிருத்தித் திட்டங்கள் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்