க.பொ.த உ/த பரீட்சையில் தேசிய ரீதியாக சாதனை படைத்த மாணவர்கள் விபரம்

அதன்படி வீரகெட்டிய ராஜபக்ஷ மத்திய வித்தியாலய மாணவர்களான ஆர்.எஸ்.பி.கசுன் லக்மால் விஞ்ஞான பிரிவிலும் ருசிரு கம்பீராராச்சி கணிதப் பிரிவிலும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் அகில இலங்கை ரீதியில் துறைசார் முன்னிலை பெற்ற மாணவர்களின் விபரம் வெளிவந்த வண்ணமுள்ளன.
அகில இலங்கை ரீதியில் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த உபேக்சா செவ்வந்தி கலைப் பிரிவிலும் செசாணி குணதிலக்க வர்த்தக பிரிவிலும் சமளி லியனகே தொழிநுட்ப பிரிவிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
Maashaa Allah
ReplyDelete