Header Ads



யாழ்ப்பாணத்தில் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (படங்கள் இணைப்பு)


(பா.சிகான்)

யாழ்  மாவட்டத்தில்  மர்ஹீம் அலியார் றமீஸ் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 5 அணிகள் கலந்து கொண்டன. ப்போட்டி ஜின்னா மைதானத்தில் 3 நாட்களாக நடைபெற்றன. யாழ் முஸ்லீம்,யாழ் யுனைடெட், ஊரெழு ரோயல், சென் அந்தனீஸ், ஆணைகோட்டை யூனியன் ஆகிய  அணிகள் இதில் பங்கேற்றன 








No comments

Powered by Blogger.