Header Ads



சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் நாடு திரும்பினார்


சவூதி அரேபிய இராச்சியத்தில் தனது தூதுவர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்த இலங்கைத் தூதுவர் அஹமட் ஏ.ஜவாட் நேற்று கொழும்புக்கு பயணமானார். 

அவர் தான் இறுதியாக பிரிந்துசெல்வதை சவூதி அரசாங்கத்துக்கு அறிவிப்பதற்காக வெளிவிவகார பிரிதியமைச்சரான அலாவுதீன் அல் அஸ்காறியை மரியாதை நிமித்தம் சந்தித்தார். 


6 comments:

  1. இவர் அங்கு சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு மிக பெரிய இழுக்கையும் சோகத்தையும் தவிர்திருக்களாம் இவருடைய சேவையை புகழ்ந்து அங்கே பணிபுறியும் நம் நாட்டு தொழிலாளர்கள் ஒரு பிரியாவிடை வைபவத்தை கூட ஒழுங்கு செய்ய வில்லையா??? அந்த அளவுக்கு தூதரக சேவைமேலும் சேவையாளர்கள்மேலும் நம் நாட்டு தொழிலாளர்கள் வெறுப்புடன் இருக்கின்றனர்?

    ReplyDelete
  2. Dear Brothers do not say like that because if you study very clear about the Rizana case the it happen right way only thing is the small child's mother was not except the blood money other process happen according to law and order if you have any clarification visit www.onlinepj.com

    ReplyDelete
  3. Mohamed Jiffry,


    என்ன உளறல் இது?

    குழந்தை இறந்தது என்மை ஆனால் ரிசானாதான் கொலையே செய்யவில்லையே......


    பிறகு எதற்கு மன்னிப்பு?????? எதற்கு blood money???

    வழக்கை ஒழுங்காக விசாரிக்கத் தெரியாத பாலைவன காட்டுமிராண்டிகள்.
    கொலையே நடக்கவில்லை, பிறகு எதற்கு மன்னிப்பு? மண்ணாங்கட்டி blood money????

    ReplyDelete
  4. ஜிப்ரி ரிஸானா விடயம் நடந்தது 2005 மே 22ம் திகதி ஆனால் அதனை நாம் அறிந்தது எப்போது 2010 இட்கு பிறகுதானே? ஏன் அவ்வளவு தாமதம் எவ்வளவோ மொழிபெயர்பாளர்கள் நம் நாட்டை சேர்ந்தோர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தோர் அங்கே பணி புறிகையில் ஏன் அந்நிய நாட்டு மொழிபெயர்பாளர் நியமிக்கபடும் நிலமை ஏட்பட்டது??? இதகு தூதரகம் எந்தவகையிலும் பொறுபில்லையா?

    ReplyDelete
  5. சகோ. மொஹமட் ஜிப்ரி! pjonline கூறுவது ஒற்றைக் கண் பார்வையில்தான். நடுநிலைத் தன்மையோடு கூறிய கருத்துக்கள் அங்கு இல்லை. நடுநிலையானதும் ஏற்றுக்கொள்ள கூடியதுமான கருத்துக்கள் jaffna muslim .com இல் எஸ்.எச்.எம்.பளீல் நளீமி அவர்களினாலும் மற்றும் மக்கள் நல்லாட்சிக்கான அமைப்பினராலம் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மிகவும் சிறப்பானவைகளாகவும் மக்களினாலும் மதத்தினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. அதனை மீள் பர்வை செய்யுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.