திவிநெகுமே சட்டத்திற்கு ஆதரவளிப்பதா..? இல்லையா..?? - மு.கா. இன்று தீர்மானிக்கிறது
எதிர்வரும் எட்டாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள திவி நெகும திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் எந்த தீர்மானத்திற்கும் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று 04-01-2013 மாலை கூடும் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் கோங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
Helloooo Hasan ali Chummma poiku poochchandi
ReplyDeletekatathinga. Niga ethirhu wakkalichalum paralumanril
wetri perum. Angu twothird 2/3 irukuthu. Niga
ethirthirukanum KILAKKU MAHANA SABAILA. anga
niga ethirthal kilakkila thothirukum. Appo
paralumanrathukku antha o Pireranai kondu waramudiyathu.
ANGA WITTUTU INGA PUDICHI YAAAAARA
EMATHA PAKRINGA?
allhwuku Payapada solli onga thalaiwarta sollunga.
Ongala nambi naangalum beruwalala potom....!
They will vote yes... this is drama....
ReplyDelete