Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளை அராசாங்கம் ஏவிவிட்டுள்ளது - முஜிபுர் ரஹ்மான்


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொள்வதற்கு சிங்கள பேரினவாதிகளை அராசாங்கம் ஏவிவிட்டுள்ளது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஆளும் தரப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் செயற்படுகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப் போவதாக அரசாங்கம் கூறியிருப்பது முஸ்லிம்களுக்கு எதிரான  வன்முறைகளை கட்டுப்படுத்த அல்ல. மாறாக முஸ்லிம்களின் நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவேயாகும். எதிர்காலத்தில் இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் வாழ முடியாத நிலையே ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Vi

No comments

Powered by Blogger.