ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (சனவரி 30) நிதித் திட்டமிடல் அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட “மிலோதா” நிதிக் கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தார். இக்கல்வி நிறுவனம் 400 மாணவர்களுக்கான ஆசன வசதிகளைக்கொண்ட இரண்டு விரிவுரை மண்டபங்களையும் கணனி பிரிவுகளுடன் ஏனைய நவீன வசதிளையும் கொண்ட வகுப்பறைளைக் கொண்டுள்ளது.
Post a Comment