(ரீ.கே.றஹ்மத்துல்லா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த அசாதரன காலநிலை தற்போது சீரடைந்து வழமைக்கு திரும்பியுள்ளதனை அடுத்து வீதியோர வியாபாரம் மும்முரமாக இடம் பெற்று வருவதை படங்களில் காணலாம்.
Post a Comment