'சகலரும் சகல உரிமைகளையும் பெற்று வாழக்கூடிய நாடாக இலங்கை விளங்குகின்றது'
இன்று சகலரும் சகல உரிமைகளையும் பெற்று வாழக்கூடிய நாடாக இலங்கை விளங்குகின்றது. ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்பதுதான் எனது ஒரே அபிலாஷை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியாவில் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அடிக்கல் நடும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இன்று சிலர் பொய் பிரசாரம் செய்வதிலும், சேறு பூசுவதிலும் பெரிதும் ஈடுபடுகின்றனர். இதற்கென விசேட கமிட்டியையும் அமைத்துள்ளனர். எனினும் எனது அபிலாஷையில் எந்த மாற்றமும் ஒரு போதும் ஏற்படாது எனவும், யார் என்ன கூறினாலும் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் சகல வசதி வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
This is only for Buddhist ---- what about latest attack again Muslim? where were you Mr. President?
ReplyDeleteஅன்று தொட்டு வாயளவில் மட்டும் விஷயம் இப்படித் தான் பேசப்படுகுது. ஆனால் சிறுபான்மை மக்களில் மத உரிமைகள் எதுவுமே கொடுபடுவதில்லை. மத ஸ்தாபனங்கள் உடைக்கப் படும் போது அதை யாரும் கண்டு கொள்வதில்லை. முஸ்லிம் அரசியல் தலைமைகள்? வாய் பேசா மிருகங்கள்? மாதிரி இருக்கிறார்கள். ஜே.வீ.பீ. பேசுமளவுக்கு கூட பேசமாட்டார்கள். மக்களின் வாக்குப் பிச்சைக்காரர்கள். ஜனாதிபதி அவர்களே! பொது பல சென அமைப்பை நீங்களா இயக்குகிறீர்கள்? நீங்களா அதன் செயற்பாடுகள் உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்துக்கும் நல்ல திருப்திகரமாக உள்ளதா? அதையும் தெளிவு படுத்துமாறு நா ட்டுமுஸ்லிம்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். நன்றி
ReplyDeleteஐயா உங்க அபிலாசையில சேறு பூசுவபர்களுக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம் அதற்காக தான் உங்களை ஜனாதிபதியாக்கினோம்..!
ReplyDeleteஉங்கள் அபிலாஷைக்கு "பொது பல சேனா " அமைப்பு பகிரங்ககம குந்தகம் விளைவிக்கிறது இது உங்களுக்கு தெரியவில்லையா?
என்.........னது?
ReplyDeleteஒரே நாடா? ஒரே மக்களா? ஒரே சட்டமா? ஒரே அபிலாசையா?
பொய் பிரச்சாரமா? சேறு பூசுகின்றனரா? விஷேட கமிட்டியா?
நூலைக் கட்டக் கையைக் கொடுத்துக்கிட்டு சும்மா கொமடி, கீமடி பண்ணலையே ?
ச்சே, ச்சே.
சார் இதுல "ஹைலைட்" என்ன தெரியுமா ?
நீங்க குரல் கொடுக்கிற (வேஷம் போடுற) அளவுக்கு எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்கள் வாய் திறப்பதில்லை ?
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
அவர்கள் சாப்பிடகூட வாய் திறப்பதில்லை. அவங்க ஜூஸ் மட்டும் தான் குடிப்பார்களாம்.
நாட்டில் நடக்கும் அட்டூழியங்கள் அவருக்குத் தெரிந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார். அவருக்குத்த் தெரியாதே. பொன்சேகா ,ஷிராணி போன்றோர்களுக்கு நடவடிக்கை எடுக்க வில்லையா?
ReplyDeleteAvar solluvathu unmaye ore nadu ore matham ore sattam ithai than ippothu seithukondirukkirar
ReplyDelete