யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)
(பா.சிகான்)
யாழ்ப்பாணத்தில் கடந்தவார விடுமுறை தினங்களின் போது முஸ்லிம் பிரதேசங்களில் பல்வேறு நிகழ்வுகள் யாழ் முஸ்லீம் உதவும் கரங்கள் ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்தன. இதில் தமது பாரம்பரிய பூர்வீகப் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்களும், தென்னிலங்கையில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். அத்துடன் வெளிப்பிரதேச முஸ்லிம்களும், தமிழ் சகோதரர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வுகளில் போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்..!
நன்றி கலந்த வாழ்த்துக்கள் யாழ்முஸ்லிம்
ReplyDelete