Header Ads



உலமா சபையும், முஸ்லிம் கவுன்சிலும் ஜனாதிபதியை அவசரமாக சந்திக்கின்றன



அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகளும், சிறிலங்கா முஸ்லில் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நாளை புதன்கிழமை சந்தித்து பேசிவிருப்பதாக நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் எமது  இணையத்திற்கு சற்றுமுன்னர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தகவல் தருகையில்,

அமைச்சர் பௌஸியின் வீட்டில் திங்கட்கிழமை இரவு கூடிய முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை உடனடியாக சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

கட்டுக்கடாங்காது செல்லும் பௌத்தசிங்கள இனவாதிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டை ஜனாதிபதி மஹிந்தவின் கவனத்திற்கு கொண்டுவந்து தீர்வு பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இச்சந்திப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அமீன் மேலும் கூறினார்.

8 comments:

  1. AMEEN YAA RABBAL AALAMEEN , Allah shower his blessings those who intended to do this reward great job , inshaallah we do expect good fruitful result after this meeting with HIS EXCELLENCY PRESIDENT MAHINDA RAJAPAKSE . Thanks for all

    ReplyDelete
  2. Muslim kalin thalaiwan enru kurum R.HAKEEM da soldungal poithu MR udan passa

    Musali
    SHM Wajith

    ReplyDelete
  3. சென்ற முறை போல் சிறு குழுவொன்றின் வேலை என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள் ? சரி சொல்லிட்டு வந்துடுவீங்களா ?

    ReplyDelete
  4. Please get a firm solution for the current situation. Don’t have fun with Mr. President & fool the people who believes you.

    ReplyDelete
  5. நீங்கள் தட்போது அவசரமாக சந்திக்க வேண்டியது ஜனாதிபதியை அல்ல சர்வதேசத்தையும் சர்வதேச நாடுகளின் இராஜிய துறையில் உள்ளோரையுமே அதல்லாமல் இப்படி வீனான சந்திப்புக்கு கால்ம் ஒதுக்கி காலத்தை கடத்தி தாமதிப்பது நிகழபோகும் அபாயத்தை தடுத்து நிறுத்த எந்த வகையிலும் துணைபுறியாது??? தாமதிக்காமல் சர்வதேச நெருக்குவாரத்தை கொடுக்க உடனடி செயல்பாட்டில் இறங்குங்கள் இல்லையேல் தாமதித்து நெருக்குவாரம் கொடுக்க செயல்பட்டு இறுதியில் முள்ளி வாய்கால் போல் பயணற்ற நெருக்குவாரமாகவே போய் முடியும்

    ReplyDelete
  6. தோழர்களே! யாரும் ஏளனம் செய்ய வேண்டாம்.. இறைவனிடத்தில் பிரார்த்திப்போம். நமக்கும், நமது நாட்டிற்கும் விடிவு கிடைக்கட்டும். இனமோதல்கள் தவிர்த்த இனிய இலங்கையை கட்டிஎழுப்ப மக்களாகிய நாமும் பாடு படுவோம். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக..!

    ReplyDelete
  7. இதுவரை நடந்த எந்த நிகழ்வும் இந்த ஜனாதிபதிக்கு தெரியாத ? இவர் நாட்டுக்கு தலைவரா இருப்பதில் என்ன பிரயோசனம் ..... சரி போனது போகட்டும் கோப்பி குடிப்பதொடு நின்று விடாமல் உருப்படியான நடவடிக்கை எடுங்கள்

    ReplyDelete
  8. என்னப்பா ஒரு நாட்டின் தலைவனுக்கு,பல மாதங்களாக நாட்டுக்குள் நடப்பதை இன்னுமா தெரியாமல் இருக்கிறது?பல பாதாள உலக குரூப்புகளை உருவாக்கி வழி நடாத்திக்கொண்டடிருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விசயம் அல்ல !. அது மட்டுமல்ல அம்பந்தோட்டை நகரை முஸ்லிம்களிடமிருந்து பரித்து சிங்களவர்களுக்கு தாரை வார்த்த பெருமை மஹிந்த அன் கோ வினருக்கே சாரும் இன்னுமா நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்? அல்லது ஏமாந்து கொண்டிருக்கிறீர்களா?

    ReplyDelete

Powered by Blogger.