முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யின் ஆதங்கம்...!
(illias idroos என்ற பெயரில் எமது இணையத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் எம்.பி. எழுதியிருந்த பின்னூட்டமொன்றை அப்படியே இங்கு பதிவு செய்கிறோம்..!)
1987 யில் புத்தளம் YMMA மர்க்ஸ் பின்புறம் நபீல் ஹாஜியார் தலைமையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் கொங்கிரஸ் அறிமுகக்கூட்டம் ஒன்று நடைபெற்றது சகோதரர் அஷ்ரபும், சகோதரர் சேகு இஸ்ஸ்டீனும் வந்திருந்தார்கள்.
அப்போது சகோதரர் ரவுப் ஹகீம் இல்லை. இப்போது உள்ள அனைவரும் இணைந்து கொண்டது பத்து வருடங்கள் பின்புதான்.
நானும் சகோதரர் பாயிசும் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற அந்தகூட்டத்தில் முதல் உறுப்பினராக இணைந்து கொண்டோம்.
அங்கு சேகு இஸ்ஸதீன் பின்வருமாறு கூறினார்,
மாகாண சபை வருகிறது. முதலாவது புத்தளத்தில் நடைபெறும். பின்னர் கிழக்கு மாகாணம், கிழக்கில் முஸ்லிம் மாகான சபையை உருவாக்க வேண்டும். அந்த மாகாண சபைதான் முஹம்மது அலி ஜின்னாஹ் பாகிஸ்தானை எப்படி உருவாக்கினாரோ அந்த அடிப்படை நோக்கமாக இருக்கவேண்டும்.
இலங்கையில் உள்ள சிங்களவர்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் குரல் எழுப்பும் ""கிழக்கிஸ்தானாய் ""உருவாகவ்ண்டும் என்றார்.
புத்தளத்தில் முதல் முஸ்லிம் கொங்கிரஸ் பிரதிநிதியாக அரசியல் மரத்தின் முதல் கனியாக தெரிவு செய்யப்பட்டேன். எனினும் அவருடைய காலத்தில் அது கைக்கூடவில்லை. ஆனால் சமீபத்தில் கைக்கு கிடைத்த முஸ்லிம் மாகாண சபையை கைகழுவிட்ட பெருமை ஹகீம் அவர்களையே சாரும். எல்லாமே இப்போது முடியப்போகிறது திவி நெகும சட்டத்தை ஆதரித்தன் மூலம் மாகாண சபயே கைகழுவி போய்விடும். இத்தோடு முஸ்லிம் கொங்கிரஸ் இறந்த இடம் தெரியாமள் போய்விடும்
தயவு செய்து இப்படிப் பட்ட கோமாளியின் எந்தக் கருத்துக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி பிரசுரிக்க வேண்டாம்.
ReplyDeleteஇவர் நமது யாழ் மக்களின் பெயரால் பாராளுமன்றம் சென்றதை மறந்து விட வேண்டாம்.
Get lost man, speak a good think what you have done while you were in the power. do not bring stories behind. We know where SLMC started by our leader and the full story of that. Current leader is an idiot that does not mean SLMC will die....
ReplyDeleteOur muslim community will understand this soon and chase Rouf Hakeem out of the country.
don't say only Rauff hackeem for this situation. all the muslim leaders should response for this bad situation of our muslim community.
ReplyDelete-anees ali