யாழ்ப்பாணம் காமால் வீதியைச் சேர்ந்த பளீள் இன்று புதன்கிழமை 02-01-2013 யாழ்ப்பாணத்தில் வபாத்தானார். இவர் அஸீமாவின் கணவர் ஆவார். இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை புத்தளம் - மருதன்கேணியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.
ReplyDelete