'முஸ்லிம்களுக்கு வரும் அரேபிய பணம் குறித்து விசாரணை தேவை'
(Vi) இலங்கையில் இயங்கி வரும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளுக்கு அரேபிய நாடுகளிலிருந்து பெருந்தொகைப் பணம் கிடைக்கின்றது. இது தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என பொது பல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.
ஹலால் உணவுகளை தடைசெய்யச் சொல்லவில்லை. பௌத்தர்கள் ஹலால் உணவுகளை உண்ணக் கூடாதென்றே தெரிவித்தோம் என்றும் தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பை சிங்கள பௌத்த பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து கல்ப் நீயூஸ், ஏசியன் ரிபூன், பினான்ஸியல் டைம் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
பயங்கரவாத இயக்கம் மறைந்திருந்தே செயற்பாடுகளை முன்னெடுக்கும். ஆனால் பொது பல சேனா பகிரங்கமாக மக்கள் மத்தியில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு ஊடகவியலாளர் மாநாடுகளையும் நடத்துகின்றது.
எமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்தமையை கடுமையாக கண்டிக்கின்றோம். சிங்கள பௌத்தர்களின் உரிமைகளை பாதுகாக்கவே திட்டங்களை முன்னெடுக்கின்றோம். அதற்கான உரிமை எமக்கு உள்ளது. அதை தடுக்க முடியாது.
என்னவோ நடக்கபோகுது இந்த நாட்டில் ஏனென்றால் இனி தேரர்கள் அடங்க மாட்டார்கள் போலுள்ளது
ReplyDeleteFor the sake of reference and recollection its best that the related stories or excerpts of the quotation reference is attached as a link to any article . For example what the Monk said is quoted bit the what was originally said can be a foot note to the article. Did he say to ban the halal food or Buddist are req not to eat?
ReplyDeletemuslim makkalukku arapic kaaran panam thantha ungalugu ennada problem.?
ReplyDeleteAnthe panaththai surudda plan pantreengala?
Eechcham palam thanthaal 80% neenga eduthu viddu michchcaththe muslimkalugu thaareenga.
Inthe muslim ministers vaai poththi poanam maathiri irukkanukal.
சில அமைப்புகளின் நடவடிக்கைதான் இதற்க்கு முக்கிய காரணம். ஹிக்மத் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்.
ReplyDeleteமுதலில் உங்களுக்கு எந்த நாடுகளிலிருந்து பணம் வருகின்றது என்பதையும் ஆராய வேண்டும்.
ReplyDeleteபொது பலசேனாவுக்கு பணம்,மற்றும் சதிஆலோசணை,வழிகாட்டல் வழங்குவது சீ.ஐ.ஏ.மற்றும்,மொசாட். ஆகவே இப்போராட்டங்கள் இதே வடிவத்துடன் தொடரும் என்றோ,அல்லது மழுங்கிவிடும் என்றோ எண்ணிவிடலாகாது.ஆட்சியாளர்களின் பசப்புவார்த்தைகளை முழுமையாக நம்பி ஏமாந்து விடமுடியாது.எமக்கெதிரான சதிகள் கட்டம் கட்டமாக வேறு வேறு வடிவங்களில் நீடிக்கும்.முஸ்லிம்களை பொருளாதாரம்,கல்வி,கலாச்சாரம்,ஐக்கியம் ஆகியவற்றால் பலஹீனப்படுத்தி ஒடுக்குமுறைக்குள் தள்ளி இன்னுமொரு மியன்மாரையே ஏற்படுத்த முனைவர்.
ReplyDeleteஏற்கனவே எஹூதிகளின் நிலையம் ஒன்று இலங்கையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவர்கட்கு நிரந்தரமான கோயிலை (synagogue) அமைப்பதற்க்கான அனுமதியும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைத்துவிட்டது. இன்று இலங்கையில் எங்கு பார்த்தாலும் தொப்பியுடன் ஆண்களும், அபாயாவுடன் பெண்களும்தான் கானப்படுகின்றனர். இந்த எஹூதிகள் முஸ்லிம்களை நசுக்கத்தான் பார்ப்பார்கள். எஹூதிகள் இலங்கையிம் என்ன செய்கிறார்கள் என்பதை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம். இந்த சைட்டில் கோயிலை அமைப்பதற்க்கு அரசாங்கத்தின் அனுமதியையும் கானலாம்.
ReplyDeletehttp://chabadsrilanka.com/
கௌரவ தேரயே அரபு நாடுகளின் பணம் இந்த நாட்டுக்கு கிடைப்பதைப்பற்றியும்,அப்பணங்கள் சிங்களவர்களுக்கு அதிகமாக செலவளிக்கப்படுகிறதே என்றும் நாம் நினைத்தோம் என்றால் எப்பவோ நிறுத்துவதற்கு முடிந்திருக்கும்(ஐ.நா.சபை தீர்மானத்துக்கு நாம் வழங்கிய ஒத்துழைப்பு) ஆனாலும் நாம் அப்படிப்பார்ப்பதில்லை நாம் இலங்கையர் என்பதே எமது நிலைப்பாடு. இதை சிங்கள பலசேனாவுக்காக எழுதவில்லை சாதரண சிங்கள மக்கள் தெரிந்து கொள்ளட்டும். சிங்கள பலசேனாவும் ஐ.தே.க. சிலரும்,ஆட்சியில் இருக்கும் கட்சியின் சில முக்கிய தலைகளும் சோந்து தான் முஸ்லிம்களுக்கெதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு நடைமுறைப்படுத்துகிறார்கள் இதற்கு மேற்கும்,ஐரோப்பாவும் பின்னணியில் இருப்பதோடு சியாக்களின் பங்கும் உண்டு.
ReplyDeleteஅல்லாஹ்வை மீறி என்னதான் செய்து விடுவார்கள்.
ReplyDeleteதேரர் மார்கள் செய்கிற வேளை இஸ்லாதை பறப்ப்ப வழி வகுக்குது. இப்படி இஸலாத்தை விமர்சிப்பதினால் மக்கள் இது என்ன வென்று அறிய ஆரம்பித்து விட்டார்கள்.அன்றும் இன்றும் உண்மையான இஸ்லாத்தில் நுழைந்து கொண்டுதான் இருக்கிறாகள்.
ReplyDeleteதேரர் மார்களே இஸ்லாதை ஏற்றுக்கொள்லுங்கள் இதை விட நல்லா இருப்பீர்கள்