Header Ads



சிங்களபௌத்தனுக்கு ஹலால் வேண்டாம் (படம்)


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஹலால் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. கொழும்பில் ஒட்டப்பட்டிருந்த ஹலால் எதிர்ப்பு போஸடர் ஒன்றையே படத்தில் காண்கிறீர்கள்..!


1 comment:

  1. சிங்கள பௌதர்களே!முஸ்லிம்கள் உங்களுடன் கைகோர்த்து நாட்டையும்,நாட்டின் வளங்களையும் காத்திட்ட போது ”அபே சகோதரயா”என்றீர்கள் நீங்கள்(இஸ்லாத்துக்கெதிரானவர்களுக்கானது இந்த வரிகள்) இப்போ நன்றிமறந்தவர்களா?அல்லது உப்பில்லாமல் சாப்பிடுபவர்களா? முஸ்லிம்களின் ஒத்துழைப்பில்லாத போது,”உங்களைக்கொண்டே” எம்நாட்டை சீரழிப்பதற்கே என்று கங்கணம் கட்டித்திரிபவர்களுக்கு சிம்மசொப்பனமாகிடும்.

    ReplyDelete

Powered by Blogger.