Header Ads



இஸ்ரேலில் வரலாறு காணாத பனிப் புயல்



இஸ்ரேல் நாட்டில் 20 ஆண்டுகள் இல்லாத வகையில் நேற்று கடும் பனிப்புயல் வீசியது. இதனால் 6 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரையில் பனிக்கட்டிகள் குவிந்தன. இதன் காரணமாக ஜெருசலேம் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

வாகன போக்குவரத்து அடியோடு முடங்கியது. பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. ஜெருசலேம்-டெல் அவிவ் இடையே போக்குவரத்து தடை ஏற்பட்டது. மேலும் இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியும் பெரும் பாதிப்புக்குள்ளானது. 

2 comments:

Powered by Blogger.