சகோதரி றிசானாவுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி
(Ad)
சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிசானாவுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக இலங்கை பாராளுமன்றம் இன்று 09-01-2013 ஒரு நிமிடம் மௌனம் காத்தது.
சவுதி அரேபியா என்றும் அமெரிக்கர்களையோ அல்லது ஐரோப்பியர்களையோ கொல்வதில்லை என்றும் அது ஆசியர்களையும், ஆப்பிரிக்கர்களையுந்தான் கொலை செய்வதாகவும் கூறியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் நலனுக்காகக் குரல்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க, அந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று கூறியுள்ளார்.
சவுதி அராபிய அரசை குற்றம் கூறி பயனில்லை.அது இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தை கண்டிப்பாக பின்பற்றும் ஒரு நாடு.குற்றம் செய்தவர் ஒபாமாவானாலும் தண்டனை நிச்சயம்....
ReplyDeleteரிசானாவின் விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் சரியாக கரிசனை காட்டவில்லை... அவ்வளவுதான்...
ஷரிஆ சட்டத்தை குறை கூறுவதற்கு எவனுக்கும் அருகதை இல்லை.
I am ashamed as a Muslim.
ReplyDeleteMAHRAMI ILLATHAWARKALAI WAILAIKKU EDDUPPATHU ISLAMIYA SARIAYAWA?
ReplyDeleteHAJJIKKU MATRUMA MAHRAMI PAPPTHU?
NAM NADU SINHALA KAFIR PENKALAI KOLAI SEYTHA, THUNBURTIYA SUDI SULTAKALUKKU SARIA SATTAM ILLAYA?
ISLAMIYA SARIA SATTAM TAWARU SAIDAWANIN SULNILAYAY PARTU TAN DANDIKKUM.
IDU KOLLAYKARAN SUDI SATTAM AHUM. SARIA SATTAM ALLA.
SARIA SATTAM PLASTINE MANNAI MITPATHARKU EN PAYAN PADUTTAMAL IRUPPATHU.
MAHRAMI ILLATHAWARKALAI WAILAIKKU EDDUPPATHU ISLAMIYA SARIAYAWA?
ReplyDeleteHAJJIKKU MATRUMA MAHRAMI PAPPTHU?
NAM NADU SINHALA KAFIR PENKALAI KOLAI SEYTHA, THUNBURTIYA SUDI SULTAKALUKKU SARIA SATTAM ILLAYA?
ISLAMIYA SARIA SATTAM TAWARU SAIDAWANIN SULNILAYAY PARTU TAN DANDIKKUM.
IDU KOLLAYKARAN SUDI SATTAM AHUM. SARIA SATTAM ALLA.
SARIA SATTAM PLASTINE MANNAI MITPATHARKU EN PAYAN PADUTTAMAL IRUPPATHU.
Sharia Law is highly Flawed in Saudi Arabia for sure.My friend, no need of Obama,even an ordinary Westerner will definitely get away under so called Saudi version of Sharia Law.Do you know how many Saudis as well foreigners are committing all kinds of Sins and getting away.Don't talk Bullshit without knowing the truth about these Totalitarian regimes which are Anti Islamic States.
ReplyDelete@Mubharrakk,no one has the right to criticize The Sharia law but As you said The punishment is sure Even if it is Obama is wrong.
ReplyDeleteThese Saudi government has tow different laws.One for the Zionist and the other for the rest of the world.They never punish the Zionist rather will be deported back to their countries.They call it as reciprocal ism.
The truth is sharia law in Saudi is sold for Zionist currencies to release the Zionist culprits.
அமரிக்கர்களும் , ஐரோப்பியர்களும் நல்ல தொழில்களுக்கு மட்டும் தான் அரபு நாடுகளுக்கு அவர்களது குடும்பத்துடன் செல்கின்றனர் , இவர்கள் இப்படியான குற்றங்களுக்காக இது வரை பிடிபடவில்லை என்பது தான் உண்மை , சவுதி அரபிகளை கூட தலை துண்டிக்கப்படுவதை நான் நேரடியாக கண்டுள்ளேன் , இவரின் கருத்து தவறானது , சவுதி அரசிடம் பிழைகள் இல்லாமல் இல்லை , ஆனாலும் மார்க்க விடயங்களில் இஸ்லாமிய சட்ட விடயங்களில் சரியான நில்லைப்பட்டில் தான் உள்ளது, பாதிக்கப்பட்டது நம்முடைய சகோதரி ஏன்பதட்காக கண்டபடி பேசுவது தவறாகும் , சவுதி அரசுடன் செய்த முயற்சியை பாதிக்கப்பட்ட அந்த பெற்றோருடன் முயட்சித்டு இருந்தால் நல்ல முடிவுக்கான சாத்தியங்கள் இருந்திருக்கலாம் , நீண்ட நாட்கள் கிடைத்தும் அதை தவறவிட்டு விட்டோம் , இனியாவது பெண்களை தனியாக வெளிஎல் அனுப்புவதை தவிர்த்து அல்லாஹ்வின் கட்டளையை மதித்து நடப்போம் , அந்த சகோதரிக்காக துஆ சைவேiம் .
ReplyDelete